நினைவேந்தல் பொதுக்கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிஜேபி-யினர் சாலை மறியல்.
திருச்சியில் ஸ்டேன் சுவாமி அஸ்திக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளித்தது மற்றும் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் உள்ள அமலா ஆசிரமத்தில் திருப்பணிக்கு அனுமதி அளிக்கப்பட்டதை கண்டித்தும் ஆடி பெருக்கு 18 -ம் நாளான…