முசிறி கிளப்பில் போலீஸ் அதிரடி ரெய்டு, சூதாட்டத்தில் ஈடுபட்ட 23 பேர் கைது.
திருச்சி மாவட்டம், முசிறியில் உள்ள கூக்ஸ் கிளப்பில் விதிமுறைகளை மீறி வெளியூரிலிருந்து வரும் நபர்கள் பணம் வைத்து சூதாட்டம் நடத்தி வருவதாக உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற பிரிவிற்கு புகார் சென்றதை அடுத்து புகார் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி…