முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் தங்க தேர் இழுத்த மாவட்ட செயலாளர் சீனிவாசன்:-
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் 70வது பிறந்தநாள் விழா இன்று தமிழக முழுவதும் உள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் தொண்டர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில்…