மறைந்த Ex.MLA அன்பில் பொய்யா மொழியின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு நினைவு நீர் மோர் பந்தலை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்.
மறைந்த திமுக முன்னாள் கழக இளைஞர் அணி துணைச் செயலாளரும் -முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் பொய்யாமொழி அவர்களின் 71 ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து திருச்சி…