திருச்சி சொர்ண பைரவநாத சுவாமி திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
மலைக்கோட்டையின் காவல் தெய்வமாக விளங்குவதும், திருச்சி பெரிய கடை வீதியில் சிரித்த முகத்துடன் எழுந்தருளியுள்ள சொர்ண பைரவநாத சுவாமி திருக்கோவிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆறு கால யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்று இன்றையதினம் யாக சாலையில்…