பாலியல் துன்புறுத்தல் இளம்பெண் தற்கொலை – திருச்சி ஐஜி அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை திட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த துரை என்பவரின் மகள் தமிழழகி(26). இவருக்கும் பெரிய நாயகிபுரம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கும் கடந்த 2019ம் வருடம் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் கணவர் பாலமுருகன் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டார்.…
திருச்சி கலெக்டரை ஒருமையில் பேசிய போதை ஆசாமியால் கலெக்டர் அலுவலக த்தில் பரபரப்பு.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் , மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது . இக்கூட்டத்தில் , இலவச வீட்டுமனைப் பட்டா , பட்டா மாறுதல் , சாதிச் சான்றுகள் , இதரச்…
செல்போன் பேசியதை கண்டித்த காதல் கணவர் – இளம்பெண் திடீர் மாயம்.
திருச்சி திருவானைக்காவல் மேல கொண்டையம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் வயது 29 இவரது மனைவி வைஷாலி வயது 26 என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மனைவி வைஷாலி…
அரசு போக்கு வரத்து கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் திருச்சி மண்டல அலுவலகம் முன் முற்றுகை போராட்டம்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஒப்பந்த நிலுவைத் தொகை, கொரானா நிதி ஆகியவற்றை வழங்கிட வேண்டும். ஒப்பந்த பலன்களை வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்கிட வேண்டும். ஒப்பந்த பலன்களை வழங்கி, ஓய்வூதிய உயர்வு வழங்கிட…
ஸ்ரீரங்கத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு அளித்த துப்புரவு பணியாளர் குடும்பத்தினர்.
ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியில் முனிசிபால் காலனி பகுதியில் வசிக்கும் 68 குடும்பங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் கோரிக்கை…
எலும்பு மூட்டு சிகிச்சையில் சிறந்த மருத்துவ மனையாக முகேஷ் ஆர்த்ரோ கேர் மருத்துவ மனை தேர்வு – Dr.முகேஷ் மோகனுக்கு விருது வழங்கிய அமைச்சர் சுப்ரமணியன்.
சென்னையில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் சார்பாக நடத்திய ஆய்வில் தமிழ்நாட்டிலேயே முகேஷ் ஆர்த்ரோ கேர் மருத்துவமனை எலும்பு மூட்டு சிகிச்சையில் சிறந்த மருத்துவமனையாக தேர்வு…
திருச்சியில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு திரு நங்கைகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் இலவச வீட்டு…
திருச்சி கலெக்டரிடம் ஸ்ட்ரெச்சரில் படுத்த நிலையில் வந்து மனு அளித்த வாலிபர்.
திருச்சி துறையூரை சேர்ந்த செல்வம் என்பவர் எலும்புசத்து குறைபாட்டினால் பாதிப்படைந்து ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ட்ரெச்சரில் படுத்த நிலையில் இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் பிரதீப் குமாரிடம் கோரிக்கை மனு ஒன்றை…
திருச்சி காவேரி பாலம் மூடல் – போக்கு வரத்து மாற்றம்.
திருச்சி மாநகரின் முக்கிய அடையாளமாக விளங்கும் காவிரி பாலம் கட்டப்பட்டு ஏறத்தாழ 47 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் பாலத்தின் சிறத்தன்மை சற்று வலுவிழந்ததால் கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் ஆனது நடைபெற்று வந்தது. இந்நிலையில் பாலத்தின் தூண்களில்…
உலக ஆண்கள் தினத்தை முன்னிட்டு தங்கமயில் ஜுவல்லரி சார்பில் திருச்சி நடந்த இலவச மருத்துவ முகாம்.
உலக ஆண்கள் தினத்தை முன்னிட்டு திருச்சி தங்கமயில் ஜுவல்லரி, அப்போலோ மல்டி ஸ்பொசாலிட்டி மருத்துவமனை மற்றும் மாக்ஸ் விஷன் கண் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் தங்கமயில் ஜுவல்லரி நகை மாளிகையில் உள்ள கூட்டரங்கில் இன்று நடைபெற்றது இம் முகாமில்…
ஏஐடியுசி தொழிற் சங்கத்தின் 10வது மாநாடு திருச்சியில் இன்று நடைபெற்றது.
திருச்சி மாவட்ட ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் 10வது மாநாடு உறையூர் ராமலிங்க நகர் கூட்டுறவு மினிஹாலில் ரயில்வே கந்தசாமி நினைவு அரங்கில் நடராஜா தலைமையில் மாநாட்டு கொடியினை மாநில செயலாளர் ஆறுமுகம் ஏற்றி வைத்து துவக்க உரையாற்றினார். கட்டுமானம் செல்வகுமார் வரவேற்புரையாற்றினார். அஞ்சலி…
தி ஐ ஃபவுண் டேஷன் கண் மருத்துவ மனையின் 16 வது கிளை திருச்சியில் இன்று திறப்பு.
கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை இன்று தன்னுடைய 16 வது கிளையை திருச்சி கன்டோன்மெண்ட், வில்லியம்ஸ் சாலையில் திறந்துள்ளது. உலகத்தரம் வாய்ந்த கண் மருத்துவத்தை, அனைவருக்கும் குறைந்த கட்டணத்தில் வழங்கும் நோக்கத்தில், தி ஐ…
திருச்சி கும்ப கோணத்தான் சாலையில் தற்காலிக காவல் நிலையம் அமைக்க பாரத முன்னேற்றக் கழகம் கோரிக்கை.
திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயனுக்கு யாதவர்களின் அரசியல் கட்சியான பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ் வெளியிட்டுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது…… திருச்சி மாநகரத்தில் லாட்டரி ,கஞ்சா போன்ற சட்ட விரோத பொருட்கள் விற்பனையை தடுப்பதிலும், ரவுடிகளை ஒழிப்பதிலும்…
குரல்வளை புற்று நோயை 80% குணப்படுத்த முடியும் – சில்வர் லைன் ஸ்பெஷா லிட்டி மருத்துவ மனை Dr.செந்தில் குமார் தகவல்.
சில்வர் லைன் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் பேச்சு பயிற்சி குறித்த கருத்தரங்கம் மற்றும் சமூக வலைத்தள துவக்க விழா திருச்சி சாலை ரோட்டில் உள்ள ஹோட்டல் மாயாஸ் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ரோட்டரி 3000 கவர்னர்…
முதல்வர் வீட்டின் முன் தற்கொலை செய்து கொள்வேன் திருச்சியில் பாதிக்கப்பட்ட பெண் பேட்டி
திருச்சி கே கே நகர் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வி இவர் வீடுகளில் படுக்கையில் கிடக்கும் நோயாளிகளை கவனிக்கும் செவிலியர் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் நடத்தி வருவதாக ஆரோக்கியசாமி என்பவர் செல்விக்கு அறிமுகமாகி அரசு…