காந்தி மார்கெட் செல்லும் வழியில் உடைந்தோடும் கழிவு நீர் குழாயை சரிசெய்ய SDPI வர்த்தகர் அணி கோரிக்கை.
திருச்சி,காந்தி மார்க்கெட் மணிகூண்டு மீன் மார்க்கெட் செல்லும் வழியில் கழிவு நீர் குழாய் உடைந்து மீன் மார்க்கெட் செல்லும் மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் சுகாதாரம் சார்ந்த பிரச்சனைகளும் நோய்த் தொற்றும் அபாயமும் ஏற்படுகிறது, வாரத்திற்கு இரண்டு முறை இதுபோன்று…
வங்கி எழுத்தர் பணிக்கு தமிழில் தேர்ச்சி கட்டாயம் இல்லை – திருச்சியில் தி.க வினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
வங்கி எழுத்தர் பணிக்கு தமிழில் தேர்ச்சி கட்டாயமில்லை என்கிற அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே, பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் வட மாநிலத்தவருக்கே வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில் வங்கி எழுத்தர்…
திருச்சியில் இளைஞர் காங்கிரஸார் சீமான் படத்தை எரித்தும், செருப்பு, துடைப்பத்தை கொண்டு அடித்து போராட்டம்.
மறைந்த பாரத பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து காங்கிரஸ் விடுதலையை ஏற்றுக்கொள்ள முடியாது என பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மறைந்த ராஜீவ் காந்தியை அவர் என்ன…
பூட்டிய வீட்டுக்குள் நிர்வாணமாக இறந்து கிடந்த சடலத்துடன் 2 நாட்கள் தங்கிய பெண்.
சென்னை புரசைவாக்கம் பகுதியை சேர்ந்தவர் அசோக் பாபு உடல்நலக்குறைவால் இறந்துள்ளார். அவர் இறந்தது கூட தெரியாமல் கணவனின் சடலத்துடன் 2 நாட்கள் அவருடைய மனைவி இருந்ததாக தெரிகிறது. மேலும் இரண்டு நாட்களாக எந்த போனையும் எடுக்காததால் வெளியூரில் உள்ள அவரது மகள்…
குரங்கு அம்மை பரவல் – சுகாதாரத் துறை எச்சரிக்கை.
குரங்கு அம்மைக்கு பொதுசுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி கமிஷனர்களுக்கு தமிழக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் உலக நாடுகளை ஸ்தம்பிக்க வைத்த நிலையில் குரங்கு அம்மை நோய் பரவல் உலக…
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1347- வது பிறந்த நாள் விழா – தொழிலதிபர் துரை. செல்வமோகன் மாலை அணிவித்து மரியாதை.
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1347- வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, அவரது உருவச் சிலைக்கு தொழிலதிபர் துரை.செல்வமோகன், டி.எம்.ஆர்.சந்திரசேகர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் ராஜமாணிக்கம், பாலாஜி, சஞ்சீவி, முருகேசன், வெல்கம் பாலா, கர்ணா, சுரேஷ்,…
1347-வது சதய விழா – பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு – பா.ஜ.க வினர் மாலை அணிவித்து மரியாதை.
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1347-வது சதய விழாவையொட்டி திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கிட சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்துகொண்டு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் உருவ சிலைக்கு…
மாற்று திறனாளி ஊழியரை தாக்கிய – அமமுக மாநில நிர்வாகி – காவல் நிலையத்தில் புகார்.
திருச்சி சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சியில் குடிநீர் பணியாளராக பணியாற்றி வருபவர் மாற்றுத் திறனாளியான வீரராகவன் வயது 40 இதே பகுதியில் வசிக்கும் அமுமுக மாநில இளைஞர் அணி எம்ஜிஆர் மன்ற பொருளாளர் ஈஞ்சூர் ராமு தனது வீட்டில் கட்டியுள்ள குடிநீர் தொட்டிக்கு…
லால்குடியில் தொடரும் ரேஷன் அரிசி கடத்தல் – அதிகாரிகள் கையில் சிக்காத கடத்தல் மன்னர்கள்.
திருச்சி மாவட்டம் திருமண மேடு பகுதியில் ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருப்பதாகவும், அங்கிருந்து லாரி மூலம் பல்வேறு இடங்களுக்கு கடத்தப்படுவதாக லால்குடி வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது அந்த ரகசிய தகவலின் அடிப்படையில் லால்குடி வட்ட…
திருச்சியில் கல்லூரி மாணவி சாவில் மர்மம் – உறவினர்கள் மீது போலீஸ் தடியடி.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நொச்சிவயல் புத்தூரை சேர்ந்தவர் மாணவி வித்யாலட்சுமி வயது (19). இவர் தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் – இந்த நிலையில் துவாக்குடி பிளக் தியேட்டரை அடுத்த மணியம்மை நகர் சாலையில்…
திருச்சியில் பெண் காவலரின் கணவர் மயங்கி விழுந்து சாவு.
திருச்சி கொட்டப்பட்டு இந்திராநகர் பகுதியில் உள்ள மத்திய சிறைச்சாலை காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் பூர்வினா வயது 40 இவர் மகளிர் சிறைச்சாலையில் ஜெயில் வார்டன் ஆக உள்ளார். இவரது கணவர் செந்தில்குமார் வயது 41. இவர் தனியார் நிறுவனத்தில் வேலை…
பேரரசர் முத்தரையரின் 1347வது சதைய விழா – அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை.
திருச்சி மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1347வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன்,…
தற்கொலை மிரட்டல் விடுத்த கணவன் – கொலை செய்த மனைவி கைது.
திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் வயது 27 டூவீலர் ஷோரூமில் கலெக்சன் ஏஜென்டாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி லாவண்யா வயது 26 இந்த இருவரும் கடந்த 4-வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 வயதில்…
வழக்கு தொடர்வோம் – தமிழ் மாநில கிராமிய அஞ்சல் ஊழியர் ஓய்வு பெற்றோர் நல சங்கத்தினர் அறிவிப்பு.
தமிழ் மாநில கிராமிய அஞ்சல் ஊழியர் ஓய்வு பெற்றோர் நல சங்கத்தின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் துரைசாமி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ராஜு மாநில துணைத் தலைவர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த…
வாட்டர் பாட்டிலில் பல்லி – அதிர்ச்சி அடைந்த பக்தர் – திருச்சியில் பரபரப்பு.
தஞ்சாவூர் மாவட்டம் கீழ வீதி பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (56) , ராஜலட்சுமி (49) தம்பதி. இவர்கள் மகன், மருமகள், மற்றும் பேரக்குழந்தைகள் என குடும்பத்தோடு நேற்று இரவு சமயபுரம் வந்த பழனிச்சாமி இரவு தங்கிவிட்டு இன்று காலையில் சமயபுரம் மாரியம்மன்…