2 – அம்சக் கோரிக் கைகளை வலியுறுத்தி பார்வை யற்றோர் ஆர்ப்பாட்டம்.
திருச்சி மாவட்ட பார்வையற்றவர்கள் சார்பில் இரண்டு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஆணையின்படி வெளியூர் பேருந்துகளின் எண்ணிக்கை உச்ச வரம்பின்றி அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் பயணிக்க உத்தரவாதம் வழங்க…
எஸ்டிபிஐ மாநிலச் செயலாளர் ஷான் படுகொலையை கண்டித்து – திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்.
கேரள மாநிலத்தின் எஸ்டிபிஐ கட்சியின் செயலாளர் ஷான் எர்ணாகுளத்தில் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னாடி வந்த கார் ஒன்று அவரை இடித்து தள்ளிவிட்டு அந்த காரில் இருந்த…
டிஆர்ஓ-வை கண்டித்து நிர்வாண போராட்டம் – விவசாயிகள் கைது.
பெண்களின் திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள்…
ஏமாற்றிய காதல் கணவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி – இளம்பெண் புகார்.
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு இளம்பெண் ஒருவர் தனது தாயாருடன் கண்ணீர் மல்க மனு அளிக்க வந்தார். இதுகுறித்து இளம்பெண் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- திருச்சி திருவெரம்பூர் காந்திநகர் பகுதியை…
தமிழகத்தில் விவசாய விளை பொருள் ஆணையத்தை உருவாக்க வேண்டும் – காங்கிரஸ் தலைவர் அழகிரி பேட்டி.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில்:-, பா.ஜ.க இந்து சமய அற நிலையத்துறையை கலைக்க வேண்டும் என்கிறார்கள். அந்த துறை முன்பை விட சிறப்பாக செயல்படுகிறது. அதை கலைக்க கூறுவது சனாதன…
அய்யாக் கண்ணுக்கு எதிராக போராட்டம் – பொதுச் செயலாளர் மகேஸ்வரி வையாபுரி அறிவிப்பு:-
பெண்களுக்கான திருமண வயது 21 என்ற புதிய சட்டம் கொண்டு வருவதை ரத்து செய்ய வேண்டும் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கொடுக்கப்படும் கோரிக்கைக்கு கண்டனம் தெரிவித்து உபயோகிப்பாளர் உரிமை இயக்க பொதுச்செயலாளர் வழக்கறிஞர்.மகேஸ்வரி…
அரசு, தனியார் பள்ளி கட்டிடங்களின் தரம் ஆய்வு – அமைச்சர் மகேஷ் பேட்டி
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில். மதுரை,திருச்சி புதுக்கோட்டை போன்ற பல மாவட்டங்களில் ஆய்வு செய்யப்பட்டு தற்போது…
திருச்சி சாலை விபத்தில் கணவன் மனைவி பரிதாப பலி – விபத்து ஏற்படுத் தியவர்கள் தப்பி ஓட்டம்.
திருச்சி நம்பர் 1 டோல்கேட் அடுத்து பனமங்கலம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதி சாலையில் இன்று காலை இருசக்கர வாகனத்தில் கணவன் மனைவி சென்றபோது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே கணவன் ஜோசப் அவரது மனைவி ஆர்கனேஸ்மேரி…
பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியின் திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி திருச்சியில் நடந்தது.
பேங்க் ஆப் மகாராஷ்டிராவின் சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கான சிறப்பு திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. வங்கியின் தலைமை அலுவலக பொது மேலாளர் ஸ்ரீவத்ஷா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.…
காக்ரோச் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாஸ்கரின் ‘சரக்குவார் பட்டி’ குறும்படம் வெளியீடு.
காக்ரோச் கிரியேஷன்ஸ் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தின் மிரட்டலான படைப்பாக ‘சரக்குவார்பட்டி’ என்ற புதிய குறும்படம் யுடியூப்பில் இன்று ரிலீஸ் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து திருச்சி, தலைமை தபால்நிலையம் எதிரே உள்ள ராணா மண்டபத்தில் இயக்குனர் ஆர்.பாஸ்கர் இயக்கத்தில் உருவான ‘சரக்குவார்பட்டி’ திரையிடப்பட்டது.…
தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் மாநில செயற்குழு கூட்டம் நிறுவன தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமை நடந்தது.
அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலை வரும் அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் நிறுவன தலைவருமான டாக்டர் கே. எஸ். சுப்பையா பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் டாக்டர்கள் ஜான் ராஜ்குமார் , குமார் , கணேசன், மதிக்குமார், சங்கர், சம்பத், வெங்டேன்,…
திருச்சியில் சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை 48- மணி நேரத்தில் அகற்ற கலெக்டர் உத்தரவு
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்னுயிர் காப்போம் திட்டம் ,நம்மைக் காக்கும்– 48 திட்டத்தினன காணொளி காட்சி மூலமாக இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டமானது விபத்தில் காயமடைந்தவர் ஆம்புலன்ஸ் வசதியுடன் விபத்து நடைபெற்ற இடத்திற்கு அருகே உள்ள எந்த ஒரு மருத்துவ…
ஏக்கருக்கு 30 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் – அய்யாக் கண்ணு கோரிக்கை
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் இன்று காலை மாநில தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் திருவண்ணாமலை தினேஷ், மாநில சட்டஆலோசகர் வழக்குரைஞர் முத்துகிருஷ்ணன், மாநில…
ஸ்ரீரங்கம் பாவை நோன்பின் 2-ம் நாளான இன்று ஆண்டாள் பாற்கடல் துயின்ற பரமன் அலங்காரம்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பாவை நோன்பின் இரண்டாம் நாளான இன்று கண்ணாடி அறையில் ஆண்டாள் பாற்கடல் துயின்ற பரமன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் மார்கழி மாத பிறப்பையொட்டி பாவை நோன்பின் இரண்டாம் நாளான இன்று அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில்…
குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் – திருச்சியில் பரபரப்பு.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருச்சி தாராநல்லூர் கல்மந்தை காலனி குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி கட்டிடத்தில்கட்டப்பட்ட வீடுகள் தரமற்றதாக உள்ளது. அதை ஆய்வு செய்ய வேண்டும் .உரிய விசாரணை நடத்த வேண்டும்’ ஏற்கனவே குடி இருந்த பயனாளிகளுக்கு உடனடியாக வீடு…