ஸ்ரீரங்கம் பாவை நோன்பின் 2-ம் நாளான இன்று ஆண்டாள் பாற்கடல் துயின்ற பரமன் அலங்காரம்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பாவை நோன்பின் இரண்டாம் நாளான இன்று கண்ணாடி அறையில் ஆண்டாள் பாற்கடல் துயின்ற பரமன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் மார்கழி மாத பிறப்பையொட்டி பாவை நோன்பின் இரண்டாம் நாளான இன்று அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில்…

குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் – திருச்சியில் பரபரப்பு.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருச்சி தாராநல்லூர் கல்மந்தை காலனி குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி கட்டிடத்தில்கட்டப்பட்ட வீடுகள் தரமற்றதாக உள்ளது. அதை ஆய்வு செய்ய வேண்டும் .உரிய விசாரணை நடத்த வேண்டும்’ ஏற்கனவே குடி இருந்த பயனாளிகளுக்கு உடனடியாக வீடு…

திமுக பேனர் மீது – அதிமுக போஸ்டர் ஒட்ட படும் முன்னாள் அமைச்சர் எச்சரிக்கை.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் முன்னாள் தமிழக முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி ஆகியோர் ஆணைக்கிணங்க மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்த திமுக அரசை கண்டித்து…

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை – பதறிய தாய்.

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூரில் நவ்கான் அருகே டவுனி என்ற கிராமத்தில் திவ்யான்ஷி என்ற ஒரு வயது குழந்தை நேற்று தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக 15 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது.ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த…

காவலர் குறைதீர்க்கும் முகாம் – டிஜிபி சைலேந்திர பாபு.

திருச்சியில் டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் காவல்துறையினர் காண குறைதீர் முகாம் திருச்சி சுப்பிரமணிய புரம் ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்றது. காவல்துறையினருக்கான குறைதீர்க்கும் முகாமில் மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி மாநகர், மாவட்டம், புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர்,…

ஆரம்ப சுகாதார நிலையத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம்.

திருச்சி மரக்கடை அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பகுதி செயலாளர் அப்துல் பஷீர் தலைமை தாங்கினார். மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா கண்டன…

அப்ரண்டிஸ் முடித்த வர்களுக்கு பணி வழங்க கோரி – தமிழக மக்கள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

பொன்மலையில் அப்ரண்டிஸ் முடித்த மாணவ, மாணவிகளுக்கு உடனடியாக ரயில்வே நிர்வாகம் வேலை வழங்க வலியுறுத்தி தமிழக மக்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது இதில் கடந்த 2008ல் பயிற்சி முடித்த ஆக்ட் அப்பிரண்டிஸ்களுக்கு பணி வழங்காமல் நிறுத்தி…

புதிய வழக்குகள் தாக்கல் செய்ய இணையவழி உதவி மையம் – திருச்சியில் நீதிபதி திறந்து வைத்தார்.

இணையவழி வழக்கு தாக்குதலுக்கான உதவி மையத்தை மாவட்ட முதன்மை நீதிபதி கிளாஸ்டோன் பிளசெட் தாகூர் திருச்சி நீதிமன்ற வளாகத்தில் இன்று திறந்து வைத்தார். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி புதிய வழக்குகள் தாக்கல் செய்வதற்கான நடைமுறைகள் படிப்படியாக இணைய வழியில் அமல்படுத்தப்பட்டு வருகின்றன…

மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாப பலி

மதுரை மாவட்டம், அரசும் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேல் இவர் தனது 3 ஏக்கர் வயலில் நெல் பயிரிட்டுள்ளார். மேலும், அந்த பகுதியில் காட்டு பன்றிகளின் அட்டகாசம் அதிகம் இருப்பதால் மின்வாரியத்திற்கு தெரியாமல் சட்டவிரோதமாக அந்த வயலை சுற்றி மின்வேலி அமர்ந்திருந்தார்.…

ஜல்லிக் கட்டுக்கு அனுமதி கோரி‌ – கூத்தைப்பார் கிராம கமிட்டியினர் கோரிக்கை மனு .

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திருவெறும்பூர் கூத்தைப்பார் கிராமத்தை சேர்ந்த கிராம கமிட்டியினர் மற்றும் ஜல்லிக்கட்டு விழா குழு அமைப்பினர் சார்பில் தலைவர் சேகர் பாண்டுரார், செயலாளர் நிலவன் நாடார் ஆகியோர் தலைமையில் இன்று காலை மாவட்ட வருவாய் வட்டாட்சியர் பழனிகுமாரிடம்…

10- ஆண்டுகளுக்கு பிறகு தங்கத் தேரரோட்டம் – மகிழ்ச்சியில் பக்தர்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி , திருச்சி மாவட்டம் , சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் பத்தாண்டுகளுக்கு பின்னர் தங்கரதம் தேரோட்டத்தினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி…

தனி நபர் பூட்டிய சிவன் கோவிலை திறக்கக்கோரி அமைச்சர் சேகர் பாபுவிடம் மனு அளித்த சிவனடியார்கள்.

திருச்சி வயலூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு ஆய்வு செய்ய வந்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விடம் கீழ வயலூர் பகுதியில் உள்ள சிவன் கோவில் கடந்த 40 நாட்களாக பூட்டப்பட்டு கிடப்பதாக புகார் தெரிவித்து பொதுமக்கள்…

திருச்சி வயலூர் முருகன் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு.

திருச்சி வயலூர் முருகன் கோவிலில் இன்று தமிழக சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  திருச்சி வயலூர் பகுதியிலுள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆய்வுக்கு வந்த அமைச்சர் சேகர்பாபு முன்னதாக மூலஸ்தானம் சென்று சாமி தரிசனம்…

ஸ்ரீரங்கத்தில் சொர்க்க வாசலை காண வந்த பக்தர்களின் எண்ணிக்கை!!!

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி நேற்று மூலஸ்தானத்தில் இருந்து ஸ்ரீ நம்பெருமாள் அதிகாலை 3:30 மணிக்கு விருச்சிக லக்கினத்தில் ரத்தினங்கி பாண்டியன் கொண்டை பச்சைக்கிளி அலங்காரத்துடன்…

தமிழகத்தில் 11 மாவட்ட டாஸ்மாக் மேலாளர்கள் திடீர் பணியிட மாற்றம்.

அதன்படி, திருநெல்வேலி டாஸ்மாக் மேலாளராக இருந்த ஷியாம் சுந்தர் கடலூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்ட மேலாளர் அய்யப்பன் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும், வடக்கு காஞ்சிபுரம் மேலாளர் மகேஷ்வரி தர்மபுரிக்கும், காஞ்சிபுரம் தெற்கு மேலாளர் கந்தன், திருநெல்வேலி மாவட்டத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல்,…