முக்கிய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கலெக்டர் அலுவலகம் முன் உறவினர்கள் தர்ணா.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை மல்லியம்பத்து ஒன்றியத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவக்குமார் என்ற ரியல் எஸ்டேட் அதிபர் கட்டையால் அடித்து படுகொலை செய்யப்பட்டார். சிவகுமாரின் மனைவி அளித்த புகாரின் பேரில். 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர…

38,39,40,41,42 ஆகிய வார்டுகளில் அடிப்படை வசதிகள் கேட்டு – சிபிஐஎம் சார்பில் மாநகராட்சி கமிஷனரிடம் மனு

கடந்த சில நாட்களாக திருச்சி மாநகரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 38 39 40 41 42 ஆகிய வார்டுகளை சுற்றி மழைநீர் குளம்போல் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த மழையினால்…

நிலுவை தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும் – தமிழக முதல்வருக்கு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கோரிக்கை.

தமிழகத்தில் கேபிள் ஆபரேட்டர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளதால் அரசுக்கு செலுத்தாமல் இருக்கும் நிலுவையில் உள்ள தொகையை தமிழக முதல்வர் தள்ளுபடி செய்ய வேண்டும் – திருச்சியில் தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் மாநில பொருளாளர் வெள்ளைச்சாமி பேட்டி.   தமிழக…

திருச்சி விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட் – வாலிபர் கைது.

சர்வதேச திருச்சி விமான நிலையத்தில் 04.30 மணிக்கு திருச்சியில் இருந்து துபாய் செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வந்த வாலிபரிடம் அவரது பாஸ்போர்ட்டை அதிகாரிகள் தணிக்கை செய்து பார்த்ததில், பாஸ்போர்ட்டில் அவரது பெயர் முகமத் முஜிபூர் த/பெ, ரெய்னா முகமது‌ என…

வேண்டாத!!! “விபரீத” பயணம் – எம்எல்ஏ, அமைச்சரிடம் மக்கள் கோரிக்கை.

பஸ்சின் படிகட்டில் தொங்கியபடி வேண்டாத விபரீத பயணம் மேற்கொள்ளும் பள்ளி, கல்லூரி மாணவர்கள். விபத்து ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் வேண்டுகோள். கடந்த சில நாட்களுக்கு முன் கும்மிடிப்பூண்டி மின்சார ரயில் நிலையத்தில், பள்ளி மாணவ…

திருச்சியில் திமுகவின் பேனர் கலாச்சாரம் – கண்டு கொள்ளாத அமைச்சர் மகேஷ்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் விதிமுறைகளை மீறி பேனர்களை வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது எதிர்மனு தாரராக சேர்க்கப்பட்டிருந்த திமுக தரப்பில், “முதல்வர் மு.க.ஸ்டாலின் பேனர்கள் வைக்க…

திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் சிக்கிய சப்-கலெக்டர்.

திருவானைக்காவல் சாரதி நகர் 2வது குறுக்குத்தெருவில் வசித்து வருபவர் சப் – கலெக்டர் பவானி. இவர் ஏற்கனவே ஸ்ரீரங்கம் தாசில்தாராகவும், வருவாய்த்துறையில் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்துள்ளார். தற்போது இவர் மன்னார்குடியில் சப் – கலெக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் திருச்சி லஞ்ச…

தமிழ்நாடு மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மன்னார்புரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் சிஐடியூ மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக பல மாத காலமாக பதவி…

திருச்சியில் நடந்த ஸ்டேட் பாங்க் எஸ்.மோகன் நினைவு சுழற் கோப்பை போட்டி பரிசளிப்பு விழா.

திருச்சி மாவட்ட தடகள சங்கம், நீயூரோ ஒன் மற்றும் ஆப்பிள் மில்லட் குழுமங்கள் இணைந்து நடத்திய இளையோருக்கான (இருபாலர்) ஸ்டேட் பாங்க் எஸ்.மோகன் நினைவு சுழற் கோப்பை – 2021 என்ற பெயரில் மாவட்ட தடகள போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டு…

காங்கிரஸ் கமிட்டி சார்பில் உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு – மாவட்ட தலைவர் கோவிந்த ராஜன் அறிவிப்பு.

திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் வழக்கறிஞர். கோவிந்தராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ் .அழகிரி அறிவிப்புக்கு இணங்க நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் போட்டியிட விரும்புகின்ற நகராட்சி…

61-நாள் வீட்டு காவலில் அய்யாக் கண்ணு வைக்கப் பட்டதை கண்டித்து – விவசாயிகள் சாலை மறியல்.

டெல்லி சென்று போராடுவது சம்பந்தமாக திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் மாநில மாவட்ட நிர்வாகிகளின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது.   இந்த பொதுக்குழு கூட்டத்தின் தீர்மானங்களாக:-   மூன்று வேளாண்…

திமுக அரசை கண்டித்து – பாஜக மனித சங்கிலி போராட்டம்.

பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைத்தும், தமிழகத்தை ஆளும் திமுக அரசு குறைக்காததை கண்டித்து தமிழக பாஜக அமைப்புசாரா தொழிலாளர்கள் பிரிவு மற்றும் ஓபிசி அணி இணைந்து திருச்சி தலைமை தபால் நிலையத்தில் இருந்து மேலப்புதூர் மேம்பாலம் வரை மனித…

முக்கிய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி ஜிஎச் முன்பு உறவினர்கள் சாலை மறியல்.

திருச்சி ஸ்ரீரங்கம் தாலுக்கா, செங்கதிர் சோலை பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சிவகுமார் என்பவரை அதே ஊரை சேர்ந்த இருவர் கட்டையால் அடித்து படுகொலை செய்தனர். இது குறித்து சிவக்குமாரின் மனைவி மைதிலி சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில்…

உலக கராத்தே சம்மேளனத்தின் நடுவர் குழுவில் திருச்சி இளைஞர் நடுவராக தேர்வு.

உலக கராத்தே சம்மேளனத்தின் நடுவர் குழுவில் நடுவராக தேர்ச்சி பெற்ற காளீசன் இளஞ்செழியனுக்கு பாராட்டு விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் நடுவராக தேர்ச்சி பெற்ற காலீசன் இளஞ்செழியன் அவர்களுக்கு கராத்தே பயிற்சியாளர்கள்,…

பிச்சை எடுக்கும் போராட்டம் – கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு.

ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பு, மக்கள் உரிமை கூட்டணி ,அகில இந்திய ஏழை மக்கள் கட்சி, அமைப்புசாரா தொழிற்சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று( திங்கட்கிழமை) பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது. கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில்…