26-வது நாளாக ராக்கெட் மூலம் விவசாயிகளின் கோரிக்கைகளை பிரதமர் மோடிக்கு அனுப்பும் நூதன உண்ணாவிரத போராட்டம்.
மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம்…
நவ-30க்கு பிறகு ரேஷன் அட்டை தாரர்களுக்கு இனிமேல் இது கிடையாது.
கொரோனா முதல் அலையின்போது மக்களுடைய பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் மூலமாக குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு கூடுதலாக இலவச உணவு தானியங்களை வழங்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி ஒவ்வொரு மாதமும்…
நிர்வாணமாக அடுத்தவர் வீட்டில் நுழைந்த அதிமுக முன்னாள் எம்.பியால் பரபரப்பு.
நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(வயது 56). அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை நீலகிரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்தார்.மே
முல்லைப் பெரியார் பிரச்சனை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவிப்பு.
பா.ஜ.க. மாநிலத் தலைவர் முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை இன்று திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- இந்த அற்புதமான நன்னாளில் கேதர்நாத் கோவிலில் நம்முடைய பரம் பூஜி…
மத்திய அரசை கண்டித்து 25-வது நாளாக விவசாயிகள் புஷ்வானம் விடும் நூதன உண்ணா விரத போராட்டம்.
மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம்…
நாட்டுப் பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் தந்தை – மகன் பலி.
புதுச்சேரி, அரியாங்குப்பம் காக்கயான் தோப்பு பகுதியை சேர்ந்தவர் கலைநேசன் வயது (37). மரக்காணம் அருகே கூனிமேட்டில் உள்ள தனது மனைவி ரூபணா வயது(34) பார்ப்பதற்காக வியாழக்கிழமை பிற்பகல் வந்தார்.பின்னர் அங்கிருந்து தனது மகன் பிரதீசுடம் வயது(7) தீபாவளி கொண்டாட இரண்டு சக்கர…
24-வது நாளாக விவசாயிகள் சணல் சாக்கை கோவணமாக கட்டி கொண்டு தீபாவளி (வாளி)யுடன் நூதன உண்ணா விரத போராட்டம்.
மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம்…
விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக் கண்ணு தலைமையில் 23-வது நாளாக விவசாயிகள் வாயில் வாழைப்பழம் வைத்து நூதன உண்ணா விரதம்.
மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம்…
வியாபாரிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் – போலீஸ் கமிஷனரிடம் – தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயனிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- வியாபாரிகளின் இக்கட்டான சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு அனைத்து கடைகளும் நேர கட்டுப்பாடின்றி இயங்கலாம் என அண்மையில்…
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் – பாலியல் குற்றவாளி கைது.
திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கடந்த மாதம் 27.08.2021 அன்று 15 வயதுடைய பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் தனது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக கொத்தமங்கலத்தை சேர்ந்த மகேஸ்வரன் என்பவர் மீது புகார் அளித்தார் அதன்பேரில் , அனைத்து மகளிர்…
இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள 23 தமிழக மீனவர்கள் மீட்கப் படுவார்கள் – இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 83 வருட பாரம்பரியமிக்க அகில இந்திய வானொலி நிலையத்தின் செயல்பாடுகள் விவசாயம், அரசியல்,…
மத்திய அரசை கண்டித்து 22- வது நாளாக விவசாயிகள் தலையில் முக்காடு போட்டு நூதன உண்ணாவிரத போராட்டம்.
3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தரக் கோரியும் அதுவரை விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய கோரியும், மழையில் அழிந்து வரும் 40 லட்சம் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல்…
தீபாவளி முன்னெச்சரிக்கை – ரவுடிகளை ஒடுக்க 6 தனிப்படைகள் அமைப்பு – எஸ்பி மூர்த்தி பேட்டி.
திருச்சி மாவட்ட எஸ்பி மூர்த்தி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் .அப்போது அவர் கூறியதாவது:- திருச்சி மாவட்ட காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டு 2021 ஜனவரி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை ரூ 2 கோடியே 92 லட்சம் மதிப்புள்ள பொருட்களை…
பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் “இல்லம் தேடிக் கல்வித் திட்டம்” கலெக்டர் பங்கேற்பு
திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் இன்று நடைபெற்ற “இல்லம் தேடிக் கல்வித் திட்டம்” செயலாக்கம் தொடர்பாக கல்வித்துறை உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் சமூக அமைப்பின் உறுப்பினர்களுக்கான மாவட்ட அளவிலான…