திருச்சி அருகே வீடுகளில் தொடர் திருட்டு – நள்ளிரவில் “நெயில் கட்டர்” திருடர்கள் அட்டூழியம்.
திருச்சி கம்பரசம்பேட்டை வடக்குத்தெரு பகுதியில் வசித்து வருபவர் வசந்தகுமாரி வயது 54 இவரது வீடு ரயில்வே தண்டவாளம் அருகே அமைந்துள்ளது இந்நிலையில் வழக்கம்போல் தனது வீட்டின் ஹாலில் நேற்று இரவு உறங்கிக் கொண்டிருந்த பொழுது திடீரென தனது கழுத்தில் அணிந்திருந்த 2…
திருச்சியில் இரு சக்கர வாகனத்துடன் இளம்பெண் மாயம் – போலீஸ் விசாரணை.
திருச்சி பாலக்கரை பீமநகர் புது ரெட்டி தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால். (வயது 60). இவரது மகள் வினிதா (வயது 25) -இவர் கடந்த 17ஆம் தேதி வீட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை.…
திருச்சியில் 6-ம் சுற்று கொரோனா சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் – கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்.
தமிழகமெங்கும் 6ஆம் சுற்று கொரோனா சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் வருகிற 23.10.2021 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது , இதனையொட்டி திருச்சி மாவட்டத்திலும் 6ஆம் சுற்று கொரோனா தடுப்பூசி சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்களை வெற்றிகரமாக நடத்தி அதிகப்படியான பயனாளிகளுக்கு தடுப்பூசி…
திருச்சியில் ( 19-10-2021) கொரோனா அப்டேட்ஸ்.
இன்று ஒரு நாள் மட்டும் 45 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 54 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 495 பேர்…
8-ம் நாளான இன்று தூக்கு கயிற்றைக் கழுத்தில் மாட்டி உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம்…
திருச்சியில் ( 18-10-2021) கொரோனா அப்டேட்ஸ்.
இன்று ஒரு நாள் மட்டும் 47 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 52 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 506 பேர்…
ஜல்லிக் கட்டுக்கு அனுமதி கோரி நவல்பட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
திருச்சி திருவரம்பூர் தாலுகா நவல்பட்டு கிராமத்தில் கோயில் திருவிழாவை முன்னிட்டு வருடம் தோறும் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு விழாவினை இந்த வருடமும் நடத்திட அனுமதி கோரி கிராம பொதுமக்கள் சார்பாக கிராமத் தலைவர் சேட்டு தலைமையில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்…
மாஸ்க் அணியாத விளையாட்டு வீரர்களுக்கு அபராதம் – இரக்கம் காட்டிய ரயில் நிலைய மேலாளர்
சேலம் ஆத்தூர் பகுதியில் கடந்த அக்டோபர் 15ஆம் தேதி மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது இந்த போட்டியில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு இரண்டாம் பரிசு பெற்று கோப்பையுடன் சேலத்தில் இருந்து திருச்சிக்கு பஸ்ஸில் வந்தனர் அதனைத்தொடர்ந்து…
இழந்த பணத்தை மீட்டுத் தரக்கோரி முதல்வரின் தனி பிரிவுக்கு முதலீட்டாளர்கள் கோரிக்கை தபால்.
மக்களை ஏமாற்றி ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்த ஆயுசு நூறு நிறுவனத்திடமிருந்து பணத்தை மீட்டுத் தரக்கோரி பணத்தை இழந்து ஏமார்ந்த முதலீட்டாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் இன்று காலை திருச்சி தலைமை தபால் நிலையத்தில் ரிஜிஸ்டர் தபால் மூலம் தமிழக முதல்வர்…
வியாபாரிகளை அச்சுறுத்தும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் – டைமன்ட் ராஜா பேட்டி.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில தலைவர் வெள்ளையன் ஆணைக்கிணங்க மாநில ஒருங்கிணைப்பாளராக டைமன் ராஜா புதியதாக பொறுப்பேற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பேரவை நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு…
திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில் தடகள வீரருக்கு உற்சாக வரவேற்பு
தேசிய அளவில் டெல்லியில் கடந்த அக்டோபர் 11-12ம் ஆகிய தேதிகளில் நடந்த தடகள போட்டியில் 18வயதுக்கான பிரிவில் நடந்த 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 48.59 நிமிடத்தில் 2வது இடத்தில் வெற்றிப் பதக்கம் பெற்றவரும் , அக் 16.10.21 தேதி சென்னையில்…
மகள் சாவில் சந்தேகம் – வயதான பெற்றோர் கண்ணீருடன் கலெக்டரிடம் மனு
திருச்சி ஸ்ரீரங்கம் கீழ அடையவளஞ்சான் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வணிகவரித் துறை அலுவலக ஊழியர் அமிர்தலிங்கம் இவரது மனைவி விஜயலட்சுமி இன்று காலை திருச்சி கலெக்டர் சிவராசிடம் கண்ணீர் மல்க கோரிக்கை மனுவை அளித்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது; எங்களின்…
7-ம் நாளான இன்று வாயில் கருப்பு துணி கட்டி திருச்சியில் விவசாயிகள் உண்ணாவிரதம்.
மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம்…
இளம் சிறார்களை கண்காணித்து, கையாள்வது எப்படி – காவல் துறையினருக்கான ஒரு நாள் பயிற்சி முகாம்
திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் சிறார் நீதி ( குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம் ) Child in Care and Protection Act 2015 இன் பிரிவு 107 – இன் படி சட்டத்தின் முன்…
அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 43 இடங்களில் – லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை
தமிழ்நாடு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 43 இடங்களில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இந்த சோதனை நடந்து வருகிறது. ஏற்கனவே அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வீரமணி உள்ளிட்டோர்…