குற்ற சம்பவங்களை தடுக்க – போலீஸ் கமிஷனர் அதிரடி உத்தரவு.
திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உதவி கமிஷனர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்டத்திலுள்ள முக்கிய ரவுடிகளின் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை தினசரி ஆய்வு…
மத்திய அரசை கண்டித்து – 2ம் நாள் கோவணத்துடன் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3- வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தியும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் விவசாயிகளை வாகனம் ஏற்றி கொன்ற மத்திய மந்திரி மகன் உள்ளிட்டவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்க கோரியும். காவிரி டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்த 10 லட்சம்…
நடமாடும் சட்ட விழிப்புணர்வு வாகனம் – நீதிபதி செல்வம் துவக்கி வைத்தார்.
இந்திய நாட்டின் 65வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 45 நாட்கள் பல்வேறு வகையில் சட்ட விழிப்புணர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடமாடும் சட்ட விழிப்புணர்வு வாகனம் இன்று துவக்கி வைக்கப்பட்டது. தேசிய…
மனநலம் குறித்த விழிப்புணர்வு பேரணி கல்லூரி மாணவிகள் பங்கேற்பு..
அக்டோபர் 10 உலக மனநல தினத்தையொட்டி தமிழ்நாடு அரசு தேசிய நல வாழ்வு திட்டம் மற்றும் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணித் துறை சார்பில் மனநலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இந்த வாரம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு…
மாநில செயலாளர் வெங்கடேசன் பிறந்தநாள் விழா – பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில செயளாளரும், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட முக்குலத்தோர் அமைப்பின் செயலாளரும், திருச்சி மாவட்ட பசும்பொன் முத்துராமலிங்கதேவர் முழு உருவ வெண்கல சிலை அமைப்பு மற்றும் பராமரிப்பு குழு தலைவருமான வெங்கடேசன் அவர்களின் பிறந்த நாளை…
திருச்சியில் ( 12-10-2021) கொரோனா அப்டேட்ஸ்.
இன்று ஒரு நாள் மட்டும் 48 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 49 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 543 பேர்…
GH-ல் டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை பிரிவு தயார் – டீன் வனிதா தகவல்.
திருச்சி மகாத்மா காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிரத்தியோக வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டின் உள்ளே பெரியவர்களுக்கு என தனியாக 30 பெட்களும் அவசர சிகிச்சைக்காக 5 ICU…
ஊராட்சி இடைத் தேர்தலில் சுவாரஸ்யம், 1-வாக்கு வித்தியாசத்தில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சிறுமருதூர் ஊராட்சி இடைத்தேர்தலில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் மனைவியை ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்த சுயேட்சை வேட்பாளர் கடல் மணி வெற்றி.. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள சிறுமருதூர் ஊராட்சியில் முன்னால் தலைவர்…
கந்துவட்டிக் கொடுமை காவலாளி தூக்கிட்டு தற்கொலை.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காட்டு புதூர் பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் வங்கியில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் சாமியார் பாளையம் செல்லும் வழியில் உள்ள வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து…
சாமி நகைகள் திருட்டு – மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு.
திருச்சி மரக்கடை வாட்டர் டேங்க் பின்புறம் உள்ள வளையல்கார தெருவில் சக்திமிகு மாரியம்மன் கோவில் உள்ளது. தற்போது நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கோவிலில் தினமும் அம்மனுக்கு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்று வருகிறது. என் நிலையில் நேற்று நவராத்திரியின் ஆறாவது நாளை…
போலீஸ் அனுமதி மறுப்பு வீட்டின் கேட்டை பூட்டி – அய்யாக்கண்ணு தலைமையில் அரை நிர்வாணத்துடன் விவசாயிகள் உண்ணாவிரதம்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3- வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தியும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் விவசாயிகளை வாகனம் ஏற்றி கொன்ற மத்திய மந்திரி மகன் உள்ளிட்டவர்கள் மீது மரண தண்டனை அளிக்க கோரியும். காவிரி டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்த 10…
தற்கொலைக்கு முயன்ற குடும்பத்தை காப்பாற்றிய நிருபர்களுக்கு “தமிழ் முழக்கம்” சார்பில் பாராட்டுக்கள்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாரம் தோறும் நடைபெற்று வரும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தலைமையில் இன்று நடந்தது. இந்நிலையில் கூட்ட அரங்கின் முன்பு முசிறி தண்டலை பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் பெரியசாமி…
திருச்சியில் ( 11-10-2021) கொரோனா அப்டேட்ஸ்.
இன்று ஒரு நாள் மட்டும் 49 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 46 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 545 பேர்…
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி கலெக்டரிடம் மனு அளித்த பாரம்பரிய ஜல்லிக்கட்டு பேரவையினர்.
திருச்சி லால்குடி கீழவீதி ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி நடத்தப்பட்டு வந்த ஜல்லிக்கட்டு போட்டியை இந்த ஆண்டும் உச்சநீதிமன்ற விதிகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி லால்குடி தெற்கு வீதி அபிஷேகபுரம் பகுதியில் நடத்த அனுமதி கோரி பாரம்பரிய ஜல்லிக்கட்டு…
திருச்சி போலீஸ் ஐ.ஜி-யின் மனிதநேயம் – குவியும் பாராட்டுக்கள்.
திருச்சி தனியார் மருத்துவமனையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்த்திருந்த, தலைமைக் காவலரின் மகளுக்கு தரமான மருத்துவ சிசிச்சையுடன் பொருளுதவியும் சத்தமின்றி செய்து, காவலர்களின் மனங்களில் மனிதநேய ஜ ஜி-யாக இடம் பிடித்துள்ளார், மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் பாலகிருஷ்ணன். இது தொடர்பான…