Latest News

SRES சங்கத்தின் வாயிற் கூட்டம் திருச்சி பொன்மலை ஆர்மெரி கேட் முன்பாக இன்று நடைபெற்றது:- SRMU ரயில்வே தொழிற் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ரயில்வே டி.ஆர்.எம் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்:- உலக தூய்மை தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி இன்று நடைபெற்றது:- தமிழக தர்காக்கள் பேரவை சார்பில் நபிகள் புகழ்பாடும் மிலாதுன் நபி பேரணி திருச்சியில் நடைபெற்றது. பிள்ளைகளை தனி அறையில் வைத்து பூட்டிய தனியார் பள்ளியின் செக்யூரிட்டி மற்றும் தாளாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தந்தை கலெக்டரிடம் புகார் மனு:-

திருச்சியில் (23-06-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 247 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 391 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 1234 பேர்…

போலீசார் தாக்கியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்வராயன் மலைப்பகுதிக்கு அருகே பாப்பநாய்க்கன்பட்டி பகுதி உள்ளது. அப்பகுதி வழியாக தர்மபுரி, கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு சென்று வர முடியும். இதனால் அப்பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் காவல் துறையினர் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதை…

பெண்களின் அந்தரங்க வீடியோக்களை காட்டி மிரட்டல் விடுத்த போலீஸ் கணவன் மீது மனைவி புகார்.

மதுரை ரிசர்வ்லைன் காவலர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் காவலர் முத்துசங்கு 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுபாஷினி என்ற பி.இ. பட்டதாரியான பெண் ஒருவரை இவர் திருமணம் செய்துள்ளார். ஆனால் இவர் திருமணம் செய்யும் போது, தான் முன்னாள் அமைச்சரின்…

ஸ்ரீரங்கம் கோயில் ஜேஷ்டாபிஷேகம், யானை மீது தங்க குடத்தில் புனித நீர்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் ஜேஷ்டாபிஷேகம் விழா முக்கியமான ஒன்றாகும். ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம் இன்று நடைபெற்றது. ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி இன்று காலை 6…

நடிகர் விஜய் பிறந்த நாளில் முதியவர்களுக்கு உணவு அளித்த ஆர்.கே ராஜா.

திரைப்பட நடிகர் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் விஜய் ரசிகர்கள் 500-க்கும் மேற்பட்டோர் ரத்ததான செய்தனர். மேலும் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திருச்சியில் (22-06-2021) கொரோனா அப்டேட்ஸ்

இன்று ஒரு நாள் மட்டும் 231 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 471 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 1393 பேர்…

சிறுவனை அடித்துக் கொன்ற தாய் உள்ளிட்ட 3 பெண்கள் கைது

வேலூர் மாவட்டம் அரியூர் ஜெ.ஜெ நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் இவரது மனைவி திலகவதி இவர்களின் ஒரே மகன் சபரி (வயது 7). கடந்த சில வருடத்திற்கு முன்னதாக கார்த்திக் உயிரிழந்த நிலையில், மகன் சபரி வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.…

சாலை ஓரத்தில் நின்ற ஈச்சர் லாரியில் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு

திருச்சி எடமலைப்பட்டி புதூர் மெயின் ரோட்டில் இன்று மதியம் ஈச்சர் லாரியை டிரைவர் ஒருவர் சாலை ஓரமாக குப்பைத்தொட்டி அருகே நிறுத்தி வைத்துவிட்டு டீ குடிக்க சென்றார். இந்நிலையில் குப்பைத் தொட்டியிலிருந்து திடீரென பரவி தீ அருகிலிருந்த ஈச்சர் லாரியின் முன்பகுதியில்…

திருச்சியில் மர்ம உறுப்பை அறுத்து ஆண் தற்கொலை.

திருச்சி தென்னூர் ஜென்ரல் பஜார் பகுதியை சேர்ந்தவர் கலில் வயது 52 இவர் காந்தி மார்க்கெட் அருகே லட்சுமி விலாஸ் எலுமிச்சை மண்டியில் லோடுமேன் ஆக வேலை பார்த்து வருகிறார். கடந்த 20 வருடங்களுக்கு முன்பாக இவரது மனைவி இவரை விட்டு…

திருச்சியில் (21-06-2021) கொரோனா அப்டேட்ஸ்

இன்று ஒரு நாள் மட்டும் 251 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 884 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 1641 பேர்…

திருச்சி போலீசுக்கு கண்கலங்கி நன்றி தெரிவித்த கல்லூரி மாணவி.

கொரோனாவால் கல்லூரிகள் இயங்காததால் கூலித் தொழிலாளியான தனது தந்தையிடம் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருப்பதால் தனக்கு ஒரு போன் வாங்கி தரும்படி கேட்டுக்கொண்டிருந்தார். அவரது தந்தையோ தன் மகளுக்கு மாதத் தவணையில் புதிதாக ஆண்ட்ராய்ட் போன் வாங்கி கொடுத்து ஆன்லைன் வகுப்புகளில்…

SDPI கட்சியின் 13வது ஆண்டு தொடக்க விழா திருச்சியில் இன்று நடந்தது.

ஜுன் 21 SDPI கட்சி தொடங்கி 13வது ஆண்டையோட்டி இந்தியா முழுவதும் கொடியேற்ற நிகழ்ச்சிகள் மற்றும் அன்னதான நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அதனடிப்படையில் திருச்சி மாவட்டம் சார்பாக ஜீன் 21 காலை 07-30 மணியளவில் திருச்சி மாவட்ட தலைமை…

சர்வதேச 7-வது யோகாசன நிகழ்ச்சி திருச்சியில் இன்று நடந்தது.

இந்திய பிரதமர் மோடி அவர்களால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோன்றிய உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்வு அளிக்கும் யோகக் கலையை உலகம் முழுவதும் பிரபலப் படுத்தி, அதன் மூலம் உலக நாடுகள் ஒருமித்த ஆதரவுடன் 2015 ஆம் ஆண்டு முதல் ஜூன்…

கோவில்களை திறக்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினர் சூடம் ஏற்றி ஆர்ப்பாட்டம்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, கோவில்களில் பக்தர்களுக்கு தரிசனங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு மதுப்பிரியர்களின் வசதிக்காக டாஸ்மாக் கடைகளை திறந்துள்ளது. அதனைக் கண்டித்தும் உடனடியாக தமிழக அரசு பக்தர்களின் வழிபாட்டிற்காக அனைத்து கோவில்களையும்…

தேமுதிக மாவட்ட செயலாளரின் மரப் பட்டறையில் திடீர் தீ விபத்து.

திருச்சி தஞ்சை – சாலையில் அரியமங்கலம் பகுதியில் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்கு உள்ளது. இந்த பங்க் அருகே திருப்பதி மரப்பட்டரை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று இரவு சுமார் 10 மணி அளவில் திடீரென மரப்பட்டையிலிருந்து லேசான புகைமூட்டம் வெளியேறியது. சிறிதுநேரத்தில்…