உடல்நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் இறந்தவருக்கு சிறப்பு முகாம் கைதிகள் அஞ்சலி செலுத்தினர்
திருச்சி மத்திய சிறைசாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் 100-க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் மற்றும் வெளிநாட்டினர் பல்வேறு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது இங்கு உள்ளனர். மேலும் கடந்த 16 நாட்களாக இலங்கை தமிழர்கள் 78 பேர் தங்களை…
கோவில்களை திறக்க வலியுறுத்தி பூலோகநாதர் கோவில் முன்பு சூடம் ஏற்றி ஆர்ப்பாட்டம்
கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, கோவில்களில் பக்தர்களுக்கு தரிசனங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு மதுப்பிரியர்களின் வசதிக்காக டாஸ்மாக் கடைகளை திறந்துள்ளது. உடனடியாக தமிழக அரசு பக்தர்களின் வழிபாட்டிற்காக அனைத்து கோவில்களையும் திறக்க வேண்டும்.…
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து, பாடை அமைத்து DYFI-யினர் நூதன ஆர்ப்பாட்டம்.
தமிழகத்தில் உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் அரசமரத்தடி பஸ் ஸ்டாப் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.
அதிரடியாக செயல்பட்ட திருச்சி போலீஸ்.
திருச்சி தென்னூர் ஆழ்வார்தோப்பு காஜாதோப்பைச் சேர்ந்த 74 வயதுடைய நசீமா இவரது கணவர் அப்துல்மாலிக் இறந்த விட்டார். இந்நிலையில் கடந்த 02.06.2021 அன்று மூதாட்டி வீட்டைப்பூட்டிவிட்டு மகள் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் இவரது வீட்டின் ஜன்னலை உடைத்து பீரோவில் இருந்த சுமார்…
திருச்சியில் (24-06-2021) கொரோனா அப்டேட்ஸ்
இன்று ஒரு நாள் மட்டும் 235 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 305 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழக முதல்வருக்கு கோரிக்கை கடிதம் எழுதிய 5ம் வகுப்பு பள்ளி மாணவன்
திருச்சி துறையூர் கொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் மகாபதஞ்சலி என்ற மாணவன் தமிழக முதலமைச்சர், மற்றும் கல்வி அமைச்சருக்கு கோரிக்கை கடிதத்தை எழுதி அனுப்பியுள்ளார். மேலும் அந்த கடிதத்தில் தனது பள்ளியிக்கு கணிணி பயிற்சி, எழுத்துப்…
திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் இலங்கைத் தமிழர் உயிரிழப்பு.
திருச்சி மத்திய சிறைசாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் 100-க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் மற்றும் வெளிநாட்டினர் பல்வேறு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது இங்கு உள்ளனர். மேலும் கடந்த 16 நாட்களாக இலங்கை தமிழர்கள் 78 பேர் தங்களை…
கோயில் நீச்சல்குளத்தில் உற்சாக குளியல் போட்ட அகிலா யானை படங்கள்.
திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் ஆலயத்தின் உள்ளே கார்த்திகை கோபுரத்தின் அருகே உள்ள நாச்சியார் தோட்டத்தில் 3.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நீச்சல் குளத்தில் . கோயில் யானை அகிலா புத்துணர்வுடன் இருப்பதற்காக இந்த நீச்சல் குளத்தில் உற்சாக குளியல் செய்தது.
பான் கார்டுடன், ஆதார் கார்டை இணைப்பதற்கான கடைசி நாள் ஜூன் 30.
பணப் பரிவர்த்தனைகள் மற்றும் வரி தொடர்பான விஷயங்களில் தனிநபரின் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு விவரங்கள் கண்காணிக்கப்படுகின்றன. பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான கால அவகாசம் 2021 ஜூன் 30ஆம் தேதி வரையில் மட்டுமே உள்ளது. கால அவகாசம்…
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து DYFI சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஸ்ரீரங்கம் பகுதி குழு சார்பில் இன்று காலை திருவானைக்காவல்…
பிரஸ் ஸ்டிக்கர் மற்றும் சைரன் வைத்த காரில் வலம்வந்த போலி ஆசாமி டிரைவருடன் கைது.
திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு TH45 M 3718 என்ற எண்ணுடன் வேகன் ஆர் கார் நின்றுகொண்டிருந்தது.அந்த காரி பிரஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு செக்யூரிட்டி புரோடக்சன் ஏஜென்சி என்ற சக்கரம் ஒட்டப்பட்டு, காரின் மேல் பகுதியில் சைரன் வைக்கப்பட்டுள்ளது.இந்த கார்…
திருச்சியில் (23-06-2021) கொரோனா அப்டேட்ஸ்.
இன்று ஒரு நாள் மட்டும் 247 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 391 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 1234 பேர்…
போலீசார் தாக்கியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்வராயன் மலைப்பகுதிக்கு அருகே பாப்பநாய்க்கன்பட்டி பகுதி உள்ளது. அப்பகுதி வழியாக தர்மபுரி, கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு சென்று வர முடியும். இதனால் அப்பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் காவல் துறையினர் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதை…
பெண்களின் அந்தரங்க வீடியோக்களை காட்டி மிரட்டல் விடுத்த போலீஸ் கணவன் மீது மனைவி புகார்.
மதுரை ரிசர்வ்லைன் காவலர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் காவலர் முத்துசங்கு 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுபாஷினி என்ற பி.இ. பட்டதாரியான பெண் ஒருவரை இவர் திருமணம் செய்துள்ளார். ஆனால் இவர் திருமணம் செய்யும் போது, தான் முன்னாள் அமைச்சரின்…