Latest News

SRES சங்கத்தின் வாயிற் கூட்டம் திருச்சி பொன்மலை ஆர்மெரி கேட் முன்பாக இன்று நடைபெற்றது:- SRMU ரயில்வே தொழிற் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ரயில்வே டி.ஆர்.எம் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்:- உலக தூய்மை தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி இன்று நடைபெற்றது:- தமிழக தர்காக்கள் பேரவை சார்பில் நபிகள் புகழ்பாடும் மிலாதுன் நபி பேரணி திருச்சியில் நடைபெற்றது. பிள்ளைகளை தனி அறையில் வைத்து பூட்டிய தனியார் பள்ளியின் செக்யூரிட்டி மற்றும் தாளாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தந்தை கலெக்டரிடம் புகார் மனு:-

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் போடப்பட்டிருந்த கடைகள் அகற்றம்.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான அம்மா மண்டம் ரோடு ஸ்ரீரங்கம் காவல் நிலையம் அருகே உள்ள இரண்டு நாலுகால் மண்டபத்தில் உள்ள கடைகளை இன்று 30.05.201 க்குள் காலி செய்ய சென்னை ஐகோர்ட், மதுரை கிளை உத்தரவிட்டது,

திருச்சி ஜி.எச்-ல் 75 ஆக்சிசன் செறிவூட்டிகளை அமைச்சர்கள் வழங்கினர்.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவரின் சொந்த நிதியில் வழங்கப்பட்ட 75 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மருத்துவமனை நிர்வாகத்திடம் இன்று வழங்கினர்…

2.90 லட்சம் மதிப்பிலான தண்ணீர் தொட்டியை அமைச்சர் கே என் நேரு திறந்து வைத்தார்.

திருச்சி பொன்மலை கோட்டம் 46வது வார்டில் பெரிய மிளகு பாறை வேடுவர் தெருவில் பொதுநிதி 2020-21ன் கீழ் ரூ. 2.90 லட்சம் மதிப்பில் பெரிய மிளகுபாறை , வேடுவர் தெருவில் ஆழ்துளை கிணற்றுடன் மின் மோட்டாருடன் கூடிய தரைமட்ட தண்ணீர் தொட்டி…

திருச்சியில் கொரோனா அப்டேட்ஸ்.

திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் மொத்தம் 56090 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று ஒரு நாள் மட்டும் 1128 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 932 பேர் குணமடைந்து வீடு…

தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆம்புலன்ஸ் சேவை, இரத்ததான முகாம் இன்று நடந்தது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஏராளமான கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள், நோயாளிகள் போன்றவர்களுக்கு இரத்தம் தேவைப்படுகிறது. விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரத்தம் கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் கொரோனா பயம் காரணமாக மக்கள் யாரும் உதவ முன்…

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கை

திருச்சி தெற்கு மாவட்ட திமுக கழக பொறுப்பாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில்குழந்தைகளின் எதிர்காலம், கல்வி மற்றும் வளர்ச்சியினை கருத்தில் கொண்டு மக்களை காக்கும் அரணாக தமிழகத்தில், கொரோனா நோய்த் தொற்றினால்  பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி…

நான் நிச்சையம் வருவேன். சசிகலா பேசிய ஆடியோவால் பரபரப்பு.

சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் இருந்து இந்த ஆண்டு விடுதலை ஆகி வெளியே வந்த சசிகலா அதிமுகவில் மீண்டும் இணைந்து மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென தான் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.…

அன்னதான திட்டத்திற்கு நன்கொடையாளர்கள் அழைப்பு, இந்து சமய அறநிலைத்துறை அறிவிப்பு.

தமிழக முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி கொரானோ பேரிடர் காலத்தில் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் சார்பாக திருச்சி மற்றும் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைகளில் கொரானா நோயாளிகள் / உதவியாளர்களுக்கு மற்றும் ரெங்கா ரெங்கா கோபுரம் வாயிலில் உள்ள ஏழை எளியோர்…

கால்வாய் தூர் வாரும் பணியினை எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் இன்று ஆய்வு .

திருச்சி மாநகர பகுதிகளில் கொரோனா பரவல் தடுக்கும் வகையில் சுகாதார பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சாக்கடைகள் மற்றும் சாக்கடை செல்லும் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர்…

திருச்சியில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. அமைச்சர் தகவல்

திருச்சி கோ அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தில் சித்த மருத்துவ பொருட்கள் அடங்கிய பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சியை இன்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு சித்தா மருத்துவ பெட்டகம், கபசுரக் குடிநீரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவராசு,…

மேஜர் சரவணன் நினைவஞ்சலி ராணுவ அதிகாரிகள் மரியாதை

1999 ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் வீரமரணமடைந்த மேஜர் சரவணன் அவர்களின் 22வது நினைவு தினத்தை முன்னிட்டு செயிண்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி பள்ளியில் எதிரே அமைந்துள்ள அவரது நினைவு இடத்தில்

திருச்சியின் கொரோனா அப்டேட்ஸ்.

திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் மொத்தம் 53854 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று ஒரு நாள் மட்டும் 1287 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 1481 பேர் குணமடைந்து வீடு…

ஜூன் 7-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் மே 31-ம் தேதி தளர்வுகளற்ற ஊரடங்கை தொடர்ந்து மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்தார். அதன்படி ஜுன் 7ஆம் தேதி காலை 6 மணி வரை ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கும்…

+2 மாணவர்களுக்கு நேரடி பொதுத் தேர்வு அமைச்சர் தகவல்.

கடந்த மூன்று நாட்களாக திருச்சி மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கான தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக திருச்சி சையது முர்துசா அரசு மேல்நிலைப்பள்ளியில்நடைபெற்றுவரும் நிலையில் அதனை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்பின்…