Latest News

திருச்சி அதவத்தூரில் FL2 மனமகிழ் மன்றம் என்கிற பெயரில் திறக்க இருந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரி விவசாயிகள், பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்:- திருச்சியில் நடந்த டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி – ஆர்வமுடன் பங்கேற்ற மாணவ மாணவிகள்:- புத்தக திருவிழா விழிப்புணர்வு பேரணி கலெக்டர் பிரதீப் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்:- அண்ணாவின் 116-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு மேயர் அன்பழகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:- அண்ணாவின் 116-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ் நியமனம்…

சற்று முன் வெளியான தகவலின்படி தமிழக அரசின் தலைமை செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை தலைமைச் செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் அவர்கள் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இறையன்பு ஐஏஎஸ்…

37 சிறப்பு ரயில்கள் ரத்து.

தமிழகத்தில் நாளுக்கு நாள் பெருகிவரும் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனையும், சிகிச்சையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எவ்வளவு முயற்சி எடுத்தாலும் கொரோனா…

இடுப்பு வலிக்கு ஒரு டிப்ஸ்…

இன்றைய காலகட்டத்தில் இளம் வயதில் இருந்து இடுப்பு வலி ஏற்படுகிறது. வண்டியில் செல்லும் போது, அதிக வேலை பளு காரணமாக பலருக்கும் இன்று எலும்புகள் பலவீனமாக உள்ளது. கொஞ்ச நேரம் வேலை செய்தால் போதும், இடுப்பு வலி, கை கால் வலி…

முதல்வரிடம் கோரிக்கை வைத்த கேப்டன்…

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கை அறிவிக்க தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

முதல்வர் ஸ்டாலின் போட்ட 5 முக்கிய கையெழுத்துக்கள்…

தமிழகத்தின் முதல்வராக மு க ஸ்டாலின் பதவி ஏற்றுக் கொண்டதும் 1.கொரோனா நிவாரணமாக குடும்ப அட்டை ஒன்றுக்கு கருணாநிதி பிறந்த நாளில் ரூ.4000 என அறிவிக்கப்பட்டிருந்தது. அதை முதல் தவணையாக மே மாதத்திலேயே ரூ.2000ம் குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கும் அரசாணையில்…

உ.பி தேர்தலில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு…

உத்தர பிரதேசத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ளது. உத்தர பிரதேசத்தில் நான்கு கட்டங்களாக நடந்த பஞ்சாயத்து தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் ஆளும் கட்சியான பாஜக கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளது. மொத்தமுள்ள 3,050 கிராமப்…

முதல்வர் ஸ்டாலினுக்கு ராசியான எண் 7 ?…

உலகில் சிலருக்கு சில நம்பிக்கைகள் இருக்கும் அந்த நம்பிக்கையின் படி நடந்தால் வெற்றி கிடைக்கும். அது போலத்தான் சிலருக்கு சில எண்கள் ராசியாக இருக்கும். தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு ராசியாக நம்பர் 7 எண்ணாக அமைந்துள்ளது.…

கொரோனாவால் இறந்த பெண்ணை நல்லடக்கம் செய்த எஸ்டிபிஐ கட்சியினர்…

திருச்சி SDPI கட்சியினர் கோரனாவால் இறந்த பெண்ணை சுப்ரமணியபுரம் ஜெய்லானியபுரம் பள்ளிவாசல் அடகஸ்தலத்தில் நேற்று நல்லடக்கம் செய்தனர். கொரோனாவின் இரண்டாம் அலையின் கோர தாண்டவத்தால் திருச்சியில் நேற்று 70 வயது பெண்மணி நோய் தொற்றால் இறந்தார் இதனையடுத்து அக்குடும்பத்தினர் திருச்சி sdpi…

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் -முதல்வர்…

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப் 6-ந்தேதி வாக்கு பதிவு நடத்தப்பட்டு மே2-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் திமுக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில் நேற்று சென்னை அண்ணா…

பெற்றோர்களே உஷார்!!!

குழந்தைகளைத் தாக்கும் கொரோனாவின் 3-ம் அலை, விஞ்ஞானிகள் தகவல்…இந்தியாவில் ஏற்கனவே கொரோனாவின் 2ம் அலை தீவிரமாக மக்களை தாக்கி பரவி வருகின்றது. பல மாநிலங்களில் கொரோனா 2ம் அலை காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக…

திமுக அமைச்சர் பட்டியல் வெளியீடு…

34 பேர் கொண்ட திமுக அமைச்சரவை பட்டியல் அதிகாரப்பூர்வமான முறையில் வெளியிடப்பட்டுள்ளது. யார் யாருக்கு என்னென்ன துறைகள் முழு விவரம்; 1) மு.க.ஸ்டாலின் – முதலமைச்சர்பொதுநிர்வாகம் -இந்திய ஆட்சிப்பணி -இந்திய காவல் பணி- மாவட்ட வருவாய் -உள்துறை -மாற்றுத்திறனாளிகள் நலன் -சிறப்புத்…

சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்ட திருச்சி மக்கள்…

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்காக தமிழக அரசு இன்று காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே அரசு மதுபானக் கடைகளில் மதுபானங்கள் விற்க நேரம் ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் முக கவசம் அணியாமல் மது பிரியர்கள்…

திருச்சியில் AITUC, MAVS தரைகடை, சிறுகடை வியாபாரிகள் கலெக்டரிடம் மனு

திருச்சி மாவட்டம் தரைக்கடை சிறுகடை வியாபாரிகள் சங்கம் சார்பாக இன்று திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது;-எங்கள் சங்கத்தை சேர்ந்த தரைக்கடை சிறு கடை வியாபாரிகளும் மற்ற சங்கத்தை சேர்ந்த வியாபாரிகள் சுமார் 5000-க்கும் மேற்பட்ட தரைக்கடை…

டாஸ்மாக்குக்கு 4 மணி நேரம் மட்டுமே அனுமதி…

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் நாளை 06.05.2021 முதல் காலை 8 மணி முதல் நன்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படும் என திருச்சி மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது. கொரொனா…

திருச்சியில் திமுக பேனருக்கு மர்ம நபர்கள் தீ? …

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றினர் அதனைத் தொடர்ந்து வருகிற 7ஆம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராக திமுக தலைவர் மு க ஸ்டாலின் பதவியேற்கவுள்ளார். அவருடன் கட்சியின்…