திருச்சி கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் தீர்ப்பு எப்போது?

தமிழகத்தில் கொழுந்துவிட்டு எரிந்த கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கு பலருக்கு நியாபகம் இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக திருச்சி மாவட்ட மக்கள் அதை மறந்திருக்க வாய்ப்பில்லை.கடந்த 2005 ஆண்டு திருச்சி புனித வளனார் கல்லூரியின் முதல்வராக பாதிரியார் ராஜரெத்தினம் பொறுப்பேற்கிறார். கடந்த 2004ஆம் ஆண்டிலேயே…

திருச்சியில் குளங்கள் செப்பனிடப்பட்டு அதில் நீர் நிரப்பப்படும் – அமைச்சர் கே என் நேரு பேட்டி

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட திருவானைக்கோவிலில் உள்ள தெப்பக்குளம் ராம தீர்த்தக்குளம் என்று அழைக்கப்படுகிறது.இந்தக் குளத்தில் காவிரியில் தண்ணீர் வரும்போது நேரடியாக இதில் நீர் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டுள்ளது.42 ஆயிரத்து 350 கன மீட்டர் கொள்ளளவுள்ள இந்த குளத்திற்கு காவிரி ஆற்றிலிருந்து…

திருச்சி மத்திய சிறை காவலர் கொரோனாவுக்கு பலி

திருச்சி மத்திய சிறையில் காவலர்கள் 15 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் அதில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்பி சென்றனர்.ஆனால் 5 பேர் மட்டும் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் தங்கி அரசு மருத்துவமனை உதவியுடன் சிகிச்சை…

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கருப்புக்கொடி ஏந்தி பொதுமக்கள் போராட்டம்.

முசிறி அருகே குடிநீர் வசதி செய்து தராத ஊராட்சி தலைவரை கண்டித்து கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டம், முசிறி தாலுகாவில் அமைந்துள்ள திருத்தலையூர் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி…

பாலியல் புகார்களுக்கு “தனி செல்போன் எண்கள்” ஐஜி அறிவிப்பு

பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு அளிப்போர் மீது வரக்கூடிய புகார்களை விசாரித்து, உரிய நடவடிக்கை எடுப்பதற்காக மாவட்ட வாரியாக இன்ஸ்பெக்டர்களை நியமித்து ஐ.ஜி.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருச்சி மாவட்டத்தினர் 9498177954 (யசோதா), புதுக்கோட்டை மாவட்டத்தினர் 9498158812 (ரசியா சுரேஷ்), கரூர்…

திருச்சியில் கொரோனா அப்டேட்ஸ்

திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் மொத்தம் 62822 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று ஒரு நாள் மட்டும் 490 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 1287 பேர் குணமடைந்து வீடு…

ஜட்டிக்குள் கஞ்சா வைத்து விற்பனை செய்யும் வாலிபரின் வைரல் வீடியோ.

காங்கேயம் பகுதியில் கடந்த சில நாட்களாக கஞ்சாவின் புழக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த பகுதி மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஒன்பதாவது படிக்கும் பள்ளி மாணவர்கள் முதல் காலேஜ் படிக்கும் இளைஞர்கள் வரை அதிக நபர்கள் கஞ்சாவிற்கு அடிமையாகி…

திமுக பிரமுகர் நீக்கம், துரைமுருகன் அறிவிப்பு.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அதிமுக பிரமுகருக்கு சொந்தமான பேக்கரியை அடித்து நொறுக்கிய சம்பவத்திற்கு காரணமான திமுக பிரமுகரை கட்சியை விட்டு நீக்குவதாக திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

போதை ஊசி தகராறு, நண்பனை கொலை செய்த நண்பன்.

கோயம்புத்தூர் மாவட்டம் போடிபாளையம் பகுதியில் வாடகை வீட்டில் நண்பர்களாக ஜீவானந்தம் மற்றும் மணிகண்டன் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் மணிகண்டன் தனது நண்பரான ஜீவானந்தத்தை வெட்டி கொலை செய்து விட்டார். இதனையடுத்து கொலையாளியான மணிகண்டனை காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.…

தடுப்பூசியின் அளவை அதிகப்படுத்தி தர கோரி CPI சார்பில் ஆர்ப்பாட்டம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி பெரிய மிளகுபாறையல் உள்ள அலுவலகத்தின் முன்பு மாவட்ட செயலாளர் திராவிடமணிதலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு வழங்கும் தடுப்பூசியின் அளவை அதிகப்படுத்தி தரவேண்டும்,செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனத்தை உச்சநீதிமன்ற…

நாளை முதல் மதுபான கடைகள் திறக்க அரசு அனுமதி

புதுச்சேரியில் நாளை முதல் 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து கடைகளையும் திறக்க அரசு அனுமதி வழங்கியதுடன் மதுபான கடைகளைத் திறக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனாவின் 2-வது அலை கோர தாண்டவம் ஆடி…

திருச்சியில் கொரோனா அப்டேட்ஸ்.

திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் மொத்தம் 62347 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று ஒரு நாள் மட்டும் 548 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 1606 பேர் குணமடைந்து வீடு…

ஜார்க்கண்டில் இருந்து ரயில் மூலம் திருச்சிக்கு வந்த 80 டன் ஆக்ஸிஜன்.

ஜார்க்கண்ட் மாநிலம் ரூர்கேலாவில் இருந்து சிறப்பு குட்ஸ் ரயில் மூலம் 20 டன் கொள்ளவு கொண்ட 4 டேங்குகளில் 80 டன் ஆக்ஸிஜன் திருச்சி குட்ஷெட்டிற்கு இன்று வந்து இறங்கியது. இந்நிலையில் இன்று வந்த டேங்குகளின் முகப்பு பகுதி ஒன்றோடொன்று நெருக்கமான…

“மனசாட்சி” இல்லாத “மாநகராட்சி”!!!

கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இக்காலக்கட்டத்தில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், மற்றும் தூய்மை பணியாளர்கள் இடைவிடாது தங்களது பணியை செய்து வருகின்றனர்.

காற்றில் பறக்கும் சமூக இடைவெளி.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த மே 24ஆம் தேதி கடுமையான முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கானது இன்றுடன் முடிவடைந்து. வருகிற ஜூன் 14-ஆம் தேதி…