Latest News

கிராமப்புறங்களில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் பயன் பெறும் வகையில் நடமாடும் வாகனங்களை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்:- 7-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம்:- தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யின் 51-வது பிறந்த நாளை முன்னிட்டு உடல் உறுப்பு தானம் செய்த தவெக கட்சியின் ஸ்ரீரங்கம் இளைஞர் அணியினர்:- திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் ‘ஜென்’ பிரீமியம் வீட்டு மனை வில்லா திட்டம் – பாடகி நித்யஸ்ரீ உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பங்கேற்பு:- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு தலைமையில் நிர்வாகிகள் திருச்சி மாநகர் தலைவர் கண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்:-

இன்று மே-1ம் தேதி உலக தொழிலாளர்கள் தினம்

தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளுக்கு அங்கீகாரம் கிடைப்பதற்காக மே 1ஆம் தேதி போராட்டம் நடைபெற்றதால் அந்த தினம் உலக தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. உழைப்பாளர்களின் தியாகத்தையும் வலிமையையும் போற்றும் விதமாக உலகம் முழுவதும் இன்று தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்தாண்டிற்கான சித்திரை தேர்த்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 11-ந்தேதி வரை நடைபெறுகிறது.ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்…

தற்போதைய செய்திகள்