திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயரும், மாவட்ட செயலாளருமான சீனிவாசன் அவர்கள் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

முன்னதாக தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கு மரியாதை நிமித்தமாக நினைவு பரிசு மற்றும் பூங்கொத்து வழங்கினார்.
