Month: September 2021

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ சாலையோர வியாபாரிகள் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விடுபட்ட சாலையோர வியாபாரிகளை கணக்கெடுத்து அடையாள அட்டை வழங்க வேண்டும். அடையாள அட்டையை புதுப்பித்துக் கொடுக்க வேண்டும். ஒன்றிய அரசு பிரதம மந்திரி சாலையோர வியாபாரிகளை ஆத்ம நிர்பார் நிதி திட்டத்தின் கீழ் அறிவித்த ரூ 10…

முதல்வருக்கு வாழ்த்து அஞ்சல் – அனுப்ப சொன்ன பாஜக தலைவர் அண்ணாமலை.

விநாயகர் சதுர்த்தி தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மாண்புமிகு முதல்வர் அவர்களே, தொடர்ந்து தமிழர்களை அவமானப்படுத்தி, தனி மனித உரிமையில் தலையிடுகிறீர்கள். விநாயகரை பழித்தவர்கள், விநாயகரால் தண்டிக்கப்படுவர். இதைத் தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் இல்லை என்றால்…

நர்சிங் மாணவிகள், செவிலிய உதவியாளர்கள், ஆய்வக உதவியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்யகோரி சங்க செயலாளர் ஆமூர் சுரேஷ்ராஜா தலைமையில் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

தமிழகத்தில் கொரானா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் புதிய படுக்கை வசதி கொண்ட சிகிச்சை மையங்களை ஏற்படுத்தி…

திருச்சியில் (06-09-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 58 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 31 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 589 பேர்…

கஞ்சா வியாபாரிகள் இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது

திருச்சி ஏர்போர்ட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட விமானநிலையம் எதிரே உள்ள காட்டுபகுதியில் அருண் @ அருண்குமார் த.பெ.சங்கர் என்பவரை கடந்த 10.06.2021 அன்று மதியம் சுமார் 0130 மணியளவில் எதிரிகள் பிரேம் கண்ணன் மற்றும் ஜாகீர் @ ஜாகீர் உசேன் ஆகிய இருவரும்…

ஊதிய உயர்வுடன் பணிநியமனம் வழங்கக் கோரி தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு அளிக்க வந்தனர்.

கடந்த 10 ஆண்டுகளாக பணியில் இழந்து மீண்டும் பணி நியமனத்திற்காக காத்திருக்கும் மக்கள் நலப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் ஊதிய உயர்வுடன் பணிநியமனம் வழங்கக் கோரி தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் நடராஜன் தலைமையில் திருச்சி மாவட்ட கலெக்டரிடம்…

ஆசிரியர் பட்டய படிப்பு நேரடி தேர்வுக்கு கால அவகாசம் கேட்டு கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள்.

ஆசிரியர் பயிற்சி பட்டய படிப்பு படித்து வரும் மாணவர்களுக்கு தொடக்கக்கல்வி பட்டய தேர்வை தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் முதல் 12000 மாணவர்கள் எழுதுகின்றனர். இந்த நேரடி தேர்வில் விடைத்தாள் திருத்தும் நடைமுறையில் குளறுபடிகள் இருப்பதாகவும், கொரோனா காலத்தில் நேரடி வகுப்புகள்…

மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து- குண்டூர் ஊராட்சி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக மாநகராட்சியை ஒட்டியுள்ள பல்வேறு ஊராட்சிகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ஊராட்சிகளில் வசிக்கும் ஒரு தரப்பு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் இன்று குண்டூர் ஊராட்சிக்குட்பட்ட பர்மா காலனி, திருவளர்ச்சி பட்டி, அய்யம்பட்டி…

கருணைக் கொலை செய்ய கோரி கலெக்டரிடம் மனு அளிக்க வந்த மூதாட்டி.

முசிறி மேட்டுப்பாளையம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜாமணி வயது 80, இவரது கணவர் முனியாண்டி கடந்த 15 வருடங்களுக்கு முன்பு உடல் நிலை குறைவால் இறந்துவிட்டார். இவர்களுக்கு வேலுச்சாமி என்ற மகனும் மூன்று மகள்களும் உள்ளனர். முனியாண்டி இறப்பதற்கு முன்பாக…

பாராலிம்பிக்ஸ் வரலாற்றில் முதல்முறையாக அதிக பதக்கங்களை வென்று இந்தியா சாதனை.

டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகள் நேற்றுடன் நிறைவு பெற்றது இந்த போட்டியில் 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என்று மொத்தம் 19 பதக்கங்களுடன் இந்தியா சாதனை படைத்துள்ளது. இவர்கள் அனைவருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.…

வ.உ.சிதம்பரனாரின் 150 வது பிறந்த நாள் விழா – அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை.

கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்த செம்மல் ஐயா வ.உ.சிதம்பரனாரின் 150 வது பிறந்த நாள் விழா தமிழ்நாட்டில் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. வ.உ. சிதம்பரம் பிள்ளை 150 வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அதிமுக சார்பில், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும்…

அகில இந்திய வேளாளர் வெள்ளாளர் மகா சேனை சார்பில் வ.உ. சிதம்பரம் பிள்ளை திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஆங்கில ஏகாதிபத்திய ஆட்சியாளர்களுக்கு எதிராக கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்த செம்மல் ஐயா வ.உ.சிதம்பரனாரின் 150 வது பிறந்த நாள் விழா தமிழ்நாட்டில் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் முழு உருவச்சிலைக்கு…

திருச்சி மத்திய சிறப்பு முகாமில் வாயில் கருப்பு துணி கட்டி, ஸ்டாலின் படம் வரைந்து நூதன போராட்டம்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இன்று வாயில் கருப்பு துணி கட்டியும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் படம் வரைந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சிறப்பு முகாம் கைதிகள் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு…

திருச்சியில் (05-09-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 56 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 39 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 560 பேர்…

நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு – ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள் கூறிய மாணவர்கள்.

இந்தியாவில் ஆசிரியர் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. ஆசிரியர்கள் மாணவர்களின் வாழ்க்கையில் மிகவும் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதை நினைவுகூரும் விதமாகவும், ஆசிரியர்களைப் போற்றும் விதமாகவும் நாடு முழுவதும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. அதற்கு முக்கிய காரணமானவர்…