Month: March 2022

தொழில் அதிபர் கே.என்.ராம ஜெயம் 10-ம் ஆண்டு நினைவு நாள் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை.

திமுக.முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத துறை அமைச்சருமான கே. என். நேருவின் தம்பி தொழிலதிபர் கே. என். ராமஜெயம் 10-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கேர் கல்லூரியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு அமைச்சர்கள் கே என் நேரு, அன்பில்…

கொரோனா காலத்தில் சமூக பணியாற்றிய விஜய் மக்கள் இயக்க முன்னாள் தலைவர் ஆர்.கே ராஜாவுக்கு சிறந்த “சமூக சேவகர்” விருது.

அனைத்திந்திய மக்கள் உரிமை பாதுகாப்பு கழகம் 9-வது ஆண்டு நிறுவன தின விழா திருச்சியில் இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு தமிழ் மாநில செயலாளர் கருப்பண்ணன் தலைமை தாங்கினார். தமிழ் மாநில அமைப்பாளர் ராஜன், தமிழ் மாநில பொதுச் செயலாளர் வேந்திரன் ஆகியோர்…

பொது வேலை நிறுத்தம் – மறியலில் ஈடுபட்ட அனைத்து தொழிற் சங்கங்களை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் திருச்சியில் கைது.

எல்.பி.எப்., சி.ஐ.டி.யு., ஏ.ஐ. டி.யூ.சி, எச்.எம்.எஸ்., ஐ.என்.டி.யூ.சி, ஏ, ஐ.சி.சி. டி. யு என்பன உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கம் சார்பாக இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை அருகே இருந்து சாலை மார்க்கமாக நடந்து வந்து…

12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி எஸ்ஆர்எம்யு துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம்.

தமிழகம் முழுவதும் இன்று மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் அனைத்து தொழிற் சங்கத்தின் சார்பில் மறியல், கண்டனப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சியில் இன்று சதன் ரயில்வே மஸ்தூர்…

காஷ்மீர் பைல்ஸ் திரைப் படத்திற்கு தடை விதிக்க கோரி எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகை போராட்டம்.

சமீபத்தில் வெளியான “காஷ்மீர் பைல்ஸ்” திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மற்றும் நடிகர்களை அழைத்து பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். காரணம் அத்திரைப்படத்தில் இந்து பண்டிட்டுகளை இஸ்லாமியர் துன்புறுத்துவதாக சித்தரிக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. இப்படத்தை கண்டித்து…

திருச்சி கிராம மக்களிடம் வசமாக சிக்கிய டிராக்டர் திருடன்

திருச்சி மாவட்டம் துறையூர் ஆத்தூர் சாலையில் சுந்தராஜ் என்பவருக்கு சொந்தமான டிராக்டர் பழுது நீக்கும் பட்டறை இயங்கி வருகிறது. இவரிடம் சில நாட்களுக்கு முன்பு ரெங்கநாதபுரம் பகுதியை சேர்ந்க விவசாயி பிரசாந்த் என்பவர் தனது டிராக்டர் மற்றும் டிப்பரையினைக்கும் கொக்கி ஒன்றை…

முதல்வரை பா.ஜ.க தலைவர் அண்ணா மலை விமர்சிப்பது தமிழ்நாட்டின் துரதிஷ்டம் – காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு பேட்டி.

ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் நிலவியது போன்ற சூழல் தற்போது நிலவி வருகிறது. அவர்களை வெளியேற்றியது போல் தற்போது இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் மக்கள் விரோத பா.ஜ.க அரசை வெளியேற்ற வேண்டும் எனவே 75 வது ஆண்டு சுதந்திர தின கொண்டாடத்தின் ஒரு…

திருச்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு முகாம் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

தமிழக அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த முகாமை தமிழக நகராட்சி நிர்வாக துறை…

திருச்சியில் நடந்த தென்னக ரயில்வே சாரண சாரணியர் இயக்கத்தின் மாநில அளவிலான போட்டிகள்.

தென்னக ரயில்வே சாரண சாரணியர் இயக்கத்தின் மாநில அளவிலான போட்டிகள் திருச்சி பொன்மலை ரயில்வே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த மாநில அளவிலான போட்டிகளுக்கு பொன்மலை பணிமனை மேலாளர் ஷாமதார் ராம் தலைமை தாங்கினார்.  இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சேலம்…

திருச்சியில் பொது மக்களுக்கு சேவை ஆற்றிய வக்கீல்கள் – “சேவை ரத்னா” விருது வழங்கிய நீதிபதிகள்.

அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் திருச்சி மண்டல மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பொதுமக்களுக்கு சேவை செய்து வழக்கறிஞர்களுக்கு “சேவை ரத்னா” விருது வழங்கும் விழா மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் அரங்கில் அகில இந்திய வழக்கறிஞர்…

திருச்சி முன்மாதிரி மாவட்டமாக கொண்டு வருவோம் – அமைச்சர் கே.என் நேரு.

திருச்சி தில்லை நகரில் உள்ள மக்கள் மன்றத்தில் 75 ஆவது சுதந்திர தின விழா சுதந்திரத்திருநாள் அமுதப் பெருவிழாயொட்டி சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் புகைப்படக் கண்காட்சியை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு, தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர்…

பஸ் படிக்கட்டில் தொங்கினால் வழக்கு – காவல்துறை எச்சரிக்கை

கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான ரூட் தல பிரச்சனையில் மாணவர்கள் தங்களின் கெத்தை காட்டுவதற்காக பஸ்சின் ஜன்னல் கம்பிகளை பிடித்துக் தொங்கிய படியும், பஸ்சின் படிக்கட்டில் தொங்கியபடி, பாட்டு பாடி, குத்தாட்டம் போட்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை மாநகரின் பஸ்களில்…

திருச்சியில் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்தவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.

ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவானைக் கோவில் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த வயதான பெண்ணை வீட்டினுள் புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு , குற்றவாளி ராஜா வயது…

அலட்சியம் காட்டும் அதிகாரிகள் – கலெக்டரிடம் விவசாயிகள் புகார்.

திருச்சி மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுற்ற பிறகு கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நடைபெறாமல் இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திருச்சி கலெக்டர் சிவராசு தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில்…

காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மணல் குவாரிக்கு எதிர்ப்பு – சாமானிய மக்கள் நல கட்சியினர் மனு.

காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் புதிதாக மணல் குவாரி  அமைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும் – திருச்சி மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளரிடம் சாமானிய மக்கள் நலக்கட்சியினர் மனு அளித்தனர். காவிரி,கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் 16 இடங்களில் லாரிகளுக்கான மணல்…