Month: August 2022

ஜி.கே. மூப்பனாரின் 91-வது பிறந்தநாள் விழா – பொது மக்களுக்கு மரக்கன்றுகள், இனிப்பு வழங்கி கொண்டாடிய தமிழ் மாநில காங்கிரஸார்..

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனத் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான ஜி கே மூப்பனார் அவர்களின் 91 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள காமராஜர் சிலை முன்பாக ஜி.கே மூப்பனாரின்…

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் போலீசார் அதிரடி சோதனை – 60 செல் போன்கள் சிக்கின.

திருச்சியில் உள்ள அகதிகளுக்கான சிறப்பு முகாமில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் அகதிகள் பயன்படுத்திவந்த 60 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்திற்குள் அகதிகளுக்கான சிறப்பு முகாம் அமைந்துள்ளது. இங்கு இலங்கை தமிழர்கள் 115 நபர்கள்…

உறையூரில் உள்ள மூன்று டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் – மக்கள் அதிகாரம் சார்பில் கலெக்டரிடம் கோரிக்கை மனு.

மக்கள் அதிகாரத்தின் சார்பில் உறையூரில் மூன்று டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும். மேலும் இந்த டாஸ்மாக் கடைகளால் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பெண்கள் குடிமகன்களால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றனர் சமீபத்தில் இந்த டாஸ்மாக் கடைகளால் பட்டப் பகலில் கொலையும் நடந்துள்ளது. ஆகவே…

திருச்சியில் SDPI கட்சியின் கொடிக் கம்பம் அகற்றம் – அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல் போராட்டம்.

SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதி அந்தநல்லூர் ஒன்றியம் சிறுகமணி மேற்கு கிராம அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் பெட்டவாய்த்தலை பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் கொடிகம்பத்தை ஒரு சிலரின் தூண்டுதலின் பெயரில் முன்னறிவிப்பின்றி அகற்றிய அதிகாரிகளை கண்டித்து பெட்டவாய்த்தலை…

தன்னார்வ சேவை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் போதைப் பொருட்கள் இல்லா தமிழகம் விழிப்புணர்வு மனித சங்கிலி.

தமிழக அரசு அறிவித்துள்ள போதைப் பொருட்கள் இல்லா தமிழகம் (DRIVE AGAINST DRUGS) என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக திருச்சி கன்டோன்மென்ட் மாநகர காவல்துறை, செவன்த் டே அட்வென்டிஸ்ட் பள்ளி, தன்னார்வ சேவை சங்கங்களின் கூட்டமைப்பு, மற்றும் ரோட்டரி சங்கம் ஆகியோர்…

பாலியல் புகாரில் சிக்கிய திருச்சி ஈ.வெ.ரா அரசு கல்லூரி பேராசிரியர் .

திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள ஈ.வெ.ரா பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது.இதில் ஆங்கிலத் துறையில் எம் ஏ படித்த மாணவி ஆங்கிலத் துறையின் தலைவரும், பேராசிரியருமான ஜெயக்குமார் என்பவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், உடல் ரீதியாகவும்,…

பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கு திமுகவிற்கு தகுதி கிடையாது. – பாஜக தலைவர் அண்ணா மலை.

புதுக்கோட்டையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திற்கு கலந்து கொள்ள திருச்சி விமான நிலையம் வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் பேசுகையில்:- பாஜக ஆர்.எஸ்.எஸ் உடன் குறைந்தபட்ச சமரசம் கிடையாது என்ற முதல்வர் ஸ்டாலினின் பேச்சுக்கு பதில் அளித்த…

தனித்துவம் தான் நம்மை அடையாளப் படுத்தும் – திரைப்பட ஒளிப் பதிவாளர் செல்வகுமார் திருச்சியில் பேட்டி.

திருச்சி தந்தை பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காட்சி தொடர்பியல் துறை (viscom) மாணவர்களின் உலகப் புகைப்பட தினத்தை முன்னிட்டு மாணவர்களின் வண்ணமிகு ஓவியங்கள், புகைப்படங்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மாநகரம் மற்றும் மெஹந்தி சர்க்கஸ், விருமன்…

போதை பொருட்கள் பயன் படுத்தாத கிராமமாக மாற்றுவோம் திருச்சியில் மாணவ மாணவிகள் உறுதிமொழி விழிப்புணர்வு பேரணி

உலக போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த செங்கரையூர் கிராமத்தில் உள்ள…

காங்கிரஸ், பாஜக இரண்டும் ஒரே கொள்கையை கொண்டது – நாம் தமிழர் கட்சி ஒருங்கி ணைப்பாளர் சீமான்.

2018 ஆம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சிக்கும் ம.தி.மு.க வினருக்கும் ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கி ணைப்பாளர் சீமான் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6 ல் நீதிபதி சிவக்குமார்…

திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் , நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் , மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் நல்லிணக்க நாள் உறுதி மொழியினை எடுத்துக் கொண்டனர் .…

உயர்நீதி மன்ற உத்தரவை மதிக்காத – திருச்சி லால்குடி எம்எல்ஏ சௌந்தர பாண்டியன்.

கார்கள் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களில் “பம்பர்” பொருத்தப்படுவதால் விபத்து காலங்களில் ‘ஏர் பேக்’ (air bag) செயல்பட முடியாத நிலை ஏற்படுவதாகவும், மேலும் எதிர் வாகனம் மற்றும் பொதுமக்களுக்கும் கடுமையான சேதம் ஏற்படுகிறது என நான்கு சக்கர வாகனங்களில் பம்பர்கள்…

பொதுக்குழு செல்லாது நீதிமன்ற தீர்ப்புக்கு – பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடிய – முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்,

சென்னை வானரகத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் 11ம் தேதி நடைபெற்றது. இதில் இடைக்கால பொதுச் செயலாளராக கட்சியின் இணை ஒருங்கி ணைப்பாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். இதற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்தார்.…

திருச்சி அரியாற்றின் கரை உடைப்பு – வீடுகளை சூழ்ந்த தண்ணீர்.

மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக 23 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து உபரி நீர் 42,000 கன…

நூலக செயலி திட்டத்தின் மூலம் பள்ளி மாணவர்கள் உலக அறிவை பெறலாம் – அமைச்சர் அன்பில் மகேஷ்.

தமிழக கல்வித்துறை சார்பில் பள்ளிகளில் வாசிப்பு இயக்கம் தொடக்க விழா திருச்சி அரசு சையது முர்துஷா மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளி மாணவர்களுக்கான நூலக செயலியினை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிமுகம் செய்து வைத்து,…