Month: August 2022

பெண்ணிடம் கத்தி முனையில் தங்க செயினை பறித்த இருவருக்கு – 7 ஆண்டு சிறை தண்டனை.

திருச்சி அரசுமருத்துவமனை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கொடாப்பு பிள்ளையாார் கோயில் அருகில் நடைபயிற்சி மேற்க்கொண்ட பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்து கத்தியை காண்பித்து கழுத்தில் அணிந்திருந்த தங்கசெயினை பறித்து சென்றவர்களை பொதுமக்கள் உதவியுடன் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் , அதனைத் தொடர்ந்து…

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் – தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகாமையில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 1-1-2022 முதல் 3 சதவீத அகவிலைப்படி உயர்வினை ரொக்கமாக வழங்கிட வேண்டும். தி.மு.க.வின் தேர்தல்…

ஹோட்டல் ஊழியர்களை கொலை வெறியுடன் தாக்கிய கஞ்சா வாலிபர்கள் – பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்.

திருச்சி – திண்டுக்கல் சாலையில் தீரன்நகரில் காரைக்குடி உணவகத்தில் சாப்பிடுவதற்காக நேற்று முன்தினம் 3 வாலிபர்கள் வந்தனர். அப்போது அவர்கள் கடையின் உள்ளேயே அமர்ந்து சிகரெட்டில் கஞ்சாவை வைத்து புகைக்க முயன்றனர். இதனைக் கண்ட ஹோட்டல் ஊழியர் வாலிபர்களை ஹோட்டலை விட்டு…

போதைப் பொருட் களுக்கு எதிரான காவலர்களின் இருசக்கர விழிப்புணர்வு பேரணி.

திருச்சி மாநகர காவல்துறையின் சார்பில், போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துகின்ற வகையில், திருச்சி எம்.ஜி.ஆர் ரவுண்டானா கோர்ட்டு சாலை அருகில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்களின் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வுப் பேரணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார்,…

திருச்சியில் நடந்த 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்ட படங்கள்…

திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் நடைபெற்ற 75வது சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்த திருச்சி கோட்டை மேலாளர் மணீஸ் அகர்வால். அதனைத் தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். 75…

சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாறு புத்தகங்களில் பாடமாக்க வேண்டும் – ஜமா அத்துல் உலமா சபை பொதுக் கூட்டத்தில் தீர்மானம்.

திருச்சி மாவட்ட ஜமா அத்துல் உலமா சபை சார்பில் 75வது சுதந்திர தின பொதுக்கூட்டம் திருச்சி மரக்கடை அருகே இன்று நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் திருச்சி மாவட்ட ஜமா அத்துல் உலமா சபை பொருளாளரும், தக்வா பள்ளி வாசல் தலைமை இமாமும்மான…

திருச்சியில் இருந்து பிற மாவட்டங் களுக்கு செல்ல கூடுதல் பேருந்து வசதி – தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகம் ஏற்பாடு.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்தின் மூலமாக இன்று 15.08.2022 தொடர் விடுமுறை முடிந்து பயணிகள் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் விதமாக திருச்சியில் இருந்து வழக்கத்தை விட கூடுதலாக திருச்சி சென்னை வழித்தடத்தில் 150 பேருந்துகளும், தஞ்சாவூர்…

திருச்சியில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி நடைபயணம் மேற்கொண்ட தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் கைது.

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி தலைமைச் செயலகம் நோக்கி நடை பயணம் பாலக்கரையில் துவங்கி நடைபெற்றது. 75 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக சிறைகளில் முஸ்லிம்களும் தமிழின…

திருச்சி மலைக் கோட்டையின் உச்சியில் பட்டொளி வீசி பறந்த மூவர்ண தேசிய கொடி.

இந்திய நாட்டின் 76-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில் நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி கொண்டாடினர். இதன் ஒரு பகுதியாக திருச்சியில் பிரசித்தி பெற்ற கோவிலும் தென் கயிலாயம் என்றும்…

தமிழகத்தில் வன்முறையை தூண்டக் கூடிய சக்திகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் – ம.ம.க மாநில பொதுச் செயலாளர் அப்துல் சமது பேட்டி.

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் பிரண்ட்ஸ் பிளட் பேங்க் இணைந்து 28-வது ஆண்டாக திருச்சி பாலக்கரை அர்ரய்யான் மர்க்கஸ் அரங்கில் ரத்ததான முகாம் மற்றும் ரத்த வகை கண்டறியும் சிறப்பு முகாம் திருச்சி கிழக்கு…

75-வது சுதந்திர தின விழா – தேசிய கொடி ஏற்றிய கலெக்டர் பிரதீப் குமார்.

இந்தியாவின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்திய முழுவதும் கோலாகலமாக சுதந்திர தின விழா நடைபெற்று வருகிறது.  இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வண்ண…

தமிழ் முழக்கம் சார்பாக 75-வது சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்

நமது இந்திய தேசம் மீது நேசம் கொண்ட அனைவருக்கும் “தமிழ் முழக்கம்” சார்பாக 75-வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்…

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டிய இருவர் குண்டாசில் கைது.

கடந்த 08-ம் தேதி திருச்சியில் வசிக்கும் 15 வயது சிறுமியை ஏமாற்றி கட்டாயபடுத்தி பாலியல் வன்கொடுமை செய்தும் , அதனை செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டியும் , வீடியோவை மற்றவர்களுக்கு பகிர்ந்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில் பிரகாஷ் வயது 22 மற்றும் பரத்…

திருச்சியில் போதைப் பொருட்கள் இல்லாத மாவட்டமாக திகழ்ந்திட உரிய நடவடிக்கை – கலெக்டர் பிரதீப் குமார்.

போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துகின்ற வகையில் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டத்தினை போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியேற்புட ன், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.  மாவட்ட ஆட்சியரகத்தில் தொடங்கி அண்ணா…

75-வது சுதந்திர தின விழா – திருச்சி ரயில் நிலையத்தில் மோப்ப நாய்கள் கொண்டு சோதனை.

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடு காரணமாக திருச்சி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் இருப்புப் பாதை காவலர்கள் திருச்சி ரயில் நிலையத்தில் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு மேற்கொண்டனர். இதில் பயணிகளின் உடைமை மற்றும் வெளி…