Month: August 2022

75-ம் ஆண்டு சுதந்திர தின விழா – திருச்சி பிஜேபி சார்பில் தேசிய கொடி ஏந்தி இருசக்கர வாகன பேரணி.

75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில் திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இருசக்கர வாகன பேரணி மாநில பொதுச்செயலாளரும், திருச்சி பெருங்கோட்ட  பொறுப்பாளருமான கௌதம் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த பேரணியில் சிறப்பு அழைப்பாளராக…

திருச்சி ரெயில்வே குட்செட் பகுதியில் லாரிகள் நிறுத்த இடவசதி கேட்டு போராட்டம்.

திருச்சி ரெயில்வே குட் செட்டில் லாரிகள் பாதுகாப்பாக நிறுத்த இடவசதி செய்து தர வேண்டும், பார்க்கிங் இல்லாததால் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரிகளில் இருந்து பேட்டரிகள் மற்றும் உதிரி பாகங்கள் திருடப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குட்செட் தலைமை கூட்ஸ்…

விபத்துக்கள் ஏற்படும் வகையில் உள்ள திருச்சி ஜெயில் கார்னர் பஸ் நிறுத்ததை மாற்ற வேண்டும் – மக்கள் சக்தி இயக்கம் கோரிக்கை.

திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் இருந்து ஏர்போர்ட், OFT, மாத்தூர், மண்டையூர் வழியாக கீரனூர், புதுக்கோட்டை செல்லும் பஸ்கள் ஜெயில் கார்னர் பொன்மலைப்பட்டி செல்லும் ரோட்டிலேயே நிறுத்தி பயணிகளை இறக்கிவிடுகின்றனர். இதனால் பஸ் கிளம்பும் வரை அப்பகுதியில் போக்குவரத்து தடைபடுகிறது.   பஸ்கள்…

திருச்சியில் அரசு சீலை அகற்றி கள்ளத் தனமாக கடையில் விற்பனை செய்த வியாபாரி கைது – உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி.

திருச்சி நாவல்பட்டு ரோடு , திருவரம்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்டார் மளிகை கடையில் ஆய்வு செய்த போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது அதனைத்தொடர்ந்து 04.08.2022 அன்று உணவு பாதுகாப்புத்துறை , மாவட்ட…

ரயில்வே துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் ஒன்றிய அரசை கண்டித்து SRMU தலைவர் ராஜா ஸ்ரீதர் தலைமையில் ஆர்ப்பாட்டம்.

ரயில்வேயைக் காப்போம்!தேசத்தைக் காப்போம் என்கிற பிரச்சார தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு ரயில்வே துறையை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ ரயில்வே தொழிற்சங்கத்தின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் முன்பு அச்சங்கத்தின் தலைவர்…

மாநில அளவிலான கபடி போட்டி – திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடந்த வீரர்கள் தேர்வு.

தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் சார்பில் மாநில அளவிலான 48-வது ஜூனியா் கபடி சாம்பியன்ஷிப் போட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இப்போட்டியில் பங்கேற்கும் திருச்சி மாவட்ட வீரா்களைத் தோ்வு செய்வதற்கான முகாம், அண்ணா…

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கை ஆய்வு செய்த கலெக்டர் பிரதீப் குமார்.

திருச்சி ரேஸ் கோர்ஸ் சாலை பகுதியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் வருகின்ற 11ஆம் தேதி போதை பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற வகையில் 10 ஆயிரம் மாணவர்கள் ஒன்று…

மின்சார சட்ட மசோதா தாக்கலை எதிர்த்து திருச்சியில் மின் வாரிய ஊழியர்கள் பணி புறக்கணித்து ஆர்ப்பாட்டம்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மின் ஊழியர்கள் விவசாயிகள் மற்றும் மாநில அரசுகளின் எதிர்ப்பை மீறி மின்சார சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது. ஏற்கனவே மின்சார வாரியத்தில் துணை மின் நிலையங்களை தனியாருக்கு தாரை வார்ப்பது, அவுட்சோர்சிங் முறையில்…

திருச்சியில் பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் திடீர் சாலை மறியல்.

திருச்சி மாவட்ட பார்வையற்றோர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய்த் துறையின் மூலம் பார்வையற்றோருக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகை ஆயிரத்தை மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு…

ரயில்வே தனியார் மயமாக்கப் படாது என பிரதமரும், மத்திய அமைச்சரும் கூறுவது பொய் – எஸ்.ஆர்.எம்.யூ தலைவர் ராஜா ஸ்ரீதர் பேட்டி.

எஸ்.ஆர்.எம்.யூ ரயில்வே தொழிற்சங்கத்தை சேர்ந்த தொடர்வண்டி மேலாளர்கள் மாநாடு திருச்சியில் நடைபெற்றது. இதில் எஸ்.ஆர்.எம்.யூ தலைவர் ராஜா ஸ்ரீதர், துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநாட்டிற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ராஜா ஸ்ரீதர், ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் முயற்சியில்…

டாக்டர் கலைஞரின் 4-ம் ஆண்டு நினைவு நாள் – திருச்சியில் மேயர் அன்பழகன் தலைமையில் திமுகவினர் அஞ்சலி செலுத்தி பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் 4-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான அன்பழகன் தலைமையில்  திருச்சி அண்ணாமலை நகர் பகுதியில் இருந்து கலைஞர் அறிவாலயம் வரை திமுகவினர் அமைதி ஊர்வலமாக…

கட்டுமான துறைக்கு தனி அமைச்சகம் வேண்டும் – கட்டுமான நல வாரிய தலைவர் பொன் குமார் திருச்சியில் பேட்டி

தமிழ்நாடு கட்டிடத் தொழிலாளர்கள் சங்கத்தின் திருச்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருச்சி கருமண்டம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கட்டுமான நல வாரிய தலைவர் பொன் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை…

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி தலைமையில் அதிமுக கழக கொடியேற்று விழா

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் அணைக்கினங்க திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி தலைமையில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி பெட்டவாய்த்தலையில் இன்று காலை அதிமுக கழக கொடியேற்று…

திருச்சி ஆர்த்தோ மருத்துவ மனையில் காவலர் களுக்கு “உயிர் காக்கும் முதலுதவி” குறித்த பயிற்சி முகாம்.

எலும்பு மூட்டு தினத்தை முன்னிட்டு முகேஷ் ஆர்த்தோ கேர் மருத்துவமனை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மையம் மற்றும் திருச்சி ஆர்த்தோ மருத்துவர்கள் சங்கம் இணைந்து நடத்திய உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சை பயிற்சி முகாம்  திருச்சி அண்ணாமலை நகரிலுள்ள முகேஷ்…

திருச்சியில் கஞ்சா விற்ற தாய் கைது – மகன் தப்பி ஓட்டம்.

திருச்சி புள்ளம்பாடி பேரூராட்சி பகுதியில் உள்ளது தைலாகுளம் . இந்த தைலாக்குளம் தெருவினைச் சேர்ந்தவர் கருப்பையா மனைவி சேவாகி வயது 52 . இவர் மற்றும் இவரது மகன் கார்த்தி ஆகியோர் அப்பகுதியில் கஞ்சா விற்பதாக கல்லக்குடி போலீசாருக்கு வந்த தகவலின்…