Month: December 2022

திருச்சி மொராய்ஸ் சிட்டி சார்பில் போதை இல்லாத மாநகரம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் – 3,000 மாணவ மாணவிகள் பங்கேற்பு.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஜோசப் கல்லூரியில் இன்று தொடங்கியது. பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் என இரு பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. திருச்சி மாநகர காவல் துறை துணை ஆணையர் சுரேஷ்குமார் போட்டிகளை…

திருச்சி மலைக் கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில் கார்த்திகை மகா தீபம் – பக்தர்கள் தரிசனம்.

திருச்சியில் பிரசித்தி பெற்ற மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலின் மலை உச்சியில் உள்ள கொப்பரையில் கார்த்திகை மகா தீபம் இன்று ஏற்றப்பட்டது. இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு தீபம் ஏற்றுவதற்கான மெகா திரியை தயார் செய்து செப்பு கொப்பரையில் வைத்து…

த.மு.மு.க சார்பில் வழிபாட்டு உரிமைக்கான பாதுகாப்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது.

கடந்த 1992 ஆம் ஆண்டு பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்டதை கண்டித்தும் ஆவணங்களின் அடிப்படையிலும் சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கப்படாமல் ஒருதலைப் பட்சமாக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்தும், இனி ஒரு பள்ளிவாசலை இடிக்க அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற…

வெங்காய மூட்டையில் குட்கா பொருட்கள் – கடத்திய 2-பேர் குண்டாசில் கைது.

திருச்சி சென்னை பைபாஸ் சாலை , சஞ்சீவிநகர் பகுதியில் , இளையதலைமுறையினர் எதிர்காலத்தை சீரழிக்கும் குட்கா போதை பொருள்கள் Virmal Pan Masala , Hans Chaap , Cool LIP ஆகியவற்றை விற்பனை செய்தவதற்காக கிருஷ்ணசிரி மாவட்டம் , ஒசூரில்…

உலக எய்ட்ஸ் தினம் – கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் உறுதிமொழி ஏற்பு.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் , உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சார்பில் உறுதிமொழி ஏற்பு மற்றும் சமபந்தி போஜனம் நிகழ்வு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் இன்று கலந்து கொண்டு கூட்டு…

பாபர் மசூதி இடிப்பு தினம் – திருச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 ஆம் தேதியான இன்று பாசிச எதிர்ப்பு தினம் என்ற பெயரில் நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே திருச்சி தெற்கு…

திருச்சியில் மாடுகளை திருடி விற்கும் ஒப்பந்தகாரர் – மேயரிடம் மாட்டின் உரிமை யாளர்கள் புகார்.

திருச்சி மாநகரில் உள்ள சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக கனரக வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் பிரதான சாலைகளில் ஆடு, மாடுகள் சுற்றித் திரிவதால் அதிகப்படியான விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்பு…

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மாற்றுத்திறன் மாணவர் களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திருச்சி ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகே இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் சேதுராமன் தலைமை தாங்கினார் திருச்சி மாவட்ட…

உலக மண் தினம், தன்னார் வலர்கள் தினத்தை முன்னிட்டு திருநங்கை களுக்கு மரகன்றுகள் வழங்கும் நிகழ்வு திருச்சியில் இன்று நடைபெற்றது.

இயற்கை வளங்களில் மிக முக்கியமானது மண் இந்த மண் வளத்தை பாதுகாப்பது மிக முக்கியமானது மண்வளம் மாசடைந்தால் பூமியில் வாழும் மனிதர்கள் பறவைகள் மற்றும் அனைத்து வகையிலான உயிரினகளுக்கு உண்ண உணவு கிடைக்காது நல்ல தண்ணீர் கிடைக்காது ஆகவே இந்த பூமியில்…

முன்னாள் முதல்வர் ஜெய லலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு கவுன்சிலர் அரவிந்த் தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், அனைத்திந்திய அண்ணா திராவிட கழகத்தின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அவர்களின் 6 -ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.  இந்த நினைவு தினத்தையொட்டி திருச்சி என் எஸ் பி ரோடு தெப்பக்குளம் அருகே முன்னாள்…

நிரந்தர வீட்டுமனை பட்ட வழங்கக் கோரி அல்லித்துறை ஊராட்சி ஆர்.எஸ்.எஸ் காலணி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு

திருச்சி அல்லிதுறை ஊராட்சிக்குட்பட்ட ஆர்.எஸ்.எஸ் காலணியை சேர்ந்த பொது மக்கள், சமூக நீதி பேரவை ஒருங்கிணைப்பாளர் ரவிகுமார் தலைமையில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர், அந்த மனுவில்…. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா அல்லித்துறை ஊராட்சிக்குட்பட்ட…

திருப்பதி கோயிலில் இருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், தாயாருக்கு வஸ்திர மரியாதை.

கி.பி 1320 முதல் 1370 வரையிலான ஆண்டுகளில் நம்பெருமாள் திருப்பதி திருமலையில் சுமார் 50ஆண்டு காலம் எழுந்தருளியிருந்தார். இதனை நினைவுகூறும் வகையில் 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்திற்கு ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி…

திருச்சி ஏர்போர்ட்டில் ₹.9.82 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்.

திருச்சியில் இருந்து பல்வேறு வெளி நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று இரவு மலின்டோ விமானம் கோலாலம்பூர் செல்ல தயாராக இருந்தது. இதில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது திருச்சியை சேர்ந்த…

அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் சமயபுரம் கோவிலில் 18 ஜோடிகளுக்கு இலவச திருமணம்.

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 18 ஜோடிகளுக்கு சமயபுரம் கோயிலில் இன்று இலவச திருமணங்கள் நடைபெற்றது. ஆண்டு தோறும் 500 ஜோடிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில், அனைத்து திருக்கோயில்களில் இலவச திருமணங்கள்…

திருச்சியில் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்த ரவுடி குண்டாசில் கைது .

திருச்சி வயலூர் ரோடு அருகில் வீடு வாடகைக்கு எடுத்து இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்வதாக ஒருவர் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்து ரவுடி ராஜா ( எ ) கார்த்திக் ராஜா வயது 29 த.பெ.சகாயராஜ்…

தற்போதைய செய்திகள்