திருச்சி கூத்தைப்பார் பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கூடாது ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு.
திருச்சி திருவெறும்பூர் கூத்தைபார் கிராமத்தில் உள்ள வடக்கு மாரியம்மன் கோவில் தெரு பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாவட்டம் திருவரம்பூர் வட்டம் கூத்தைபார் பேரூராட்சியில் உள்ள கிராம அமைப்பான பழைய கிராம…