அதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கிழக்கு தொகுதி வேட்பாளர் ராஜசேகரன்:-
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில்…















