வாக்களித்தவர், வாக்களிக்காதவர் என அனைவருக்கும் அரணாகத் திகழ்வது திராவிட மாடல் அரசு: அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சு:-
“வாக்களித்தவர்கள் மற்றும் வாக்களிக்காதவர்கள் என பாகுபாடின்றி அனைவருக்கும் அரணாக இருப்பதே திராவிட மாடல் அரசு” என திருவெறும்பூர் தொகுதி வேட்பாளரும், அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தேர்தல் பிரசாரத்தின் போது பேசினார். திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட திருச்சி மாநகரம், பொன்மலை…















