திருச்சியின் 32-வது போலீஸ் கமிஷ்னராக சத்திய பிரியா ஐபிஎஸ் இன்று பொறுப்பேற்பு.
திருச்சி மாநகர காவல் துறை ஆணையர்களாக ஏற்கனவே 31 ஆணையர்கள் பணியாற்றிய நிலையில், திருச்சி மாநகரத்தின் 32 வது ஆணையராகவும் முதல் பெண் ஆணையராகவும் சத்திய பிரியா ஐபிஎஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.திருச்சி மாநகரத்திற்கு முதல் பெண் ஆணையர் என்ற பெருமையை…















