பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் அபிஷேகம்.
திருச்சி கண்டோன்மெண்ட் ஒத்தகடை பகுதியில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மன்னரின் திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் இரண்டாம் ஆண்டு அபிஷேக ஆராதனை பெருவிழாவை நடைபெற்றது. மேலும் உலக மக்கள் நலனினை வேண்டி குடமுருட்டி காவிரி ஆற்றில்…