பாமகவின் திருச்சி மாவட்ட புதிய நிர்வாகிகள் நியமனம் – மருத்துவர் இராமதாஸ் அறிவிப்பு.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள நியமன அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- பாட்டாளி மக்கள் கட்சியின் திருச்சி மேற்கு மாவட்ட தலைவராக சக்திவேலன் இன்று முதல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இவருக்கு மண்ணச்சநல்லூர், லால்குடி ஆகிய இரண்டு சட்டமன்ற…















