திமுக அரசை கண்டித்து திருச்சி மாவட்ட பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று நடைபெற்றது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருச்சி மாவட்ட பாஜக சார்பில் தாய் மொழியாம் தமிழுக்கு முடிவுரை எழுதும் திறனற்ற திமுக என்ற தலைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட பாஜக தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார்.…















