திருச்சி மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு ரூபாய் 91.50 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்.
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், பச்சமலையில் உள்ள வண்ணாடு ஊராட்சி, சின்ன இலுப்பூர் கிராமத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழாவில் 205 மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா உள்பட மொத்தம் 397…















