திருச்சி யானைகள் மறுவாழ்வு மையத்தில் இறந்த ஜமீலா பெண் யானை உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே எம்.ஆர் பாளையம் காப்புக்காட்டில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தில் ஜமீலா என்ற பெண் யானை உடல்நலக் குறைவால் நேற்று பரிதாபமாக உயிரிழந்தது. தென்காசி மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த தனி நபரால் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்டு வந்த…















