அகில இந்திய மக்கள் உரிமைகள், சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சியில் நடந்தது.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையிலும் திருச்சி மாவட்டத்தில் நகர பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில்…