திருச்சி எஸ்டிபிஐ கட்சி அரியமங்கலம் கிளையின் சார்பாக சமூக மதநல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி.
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு இருந்து வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதம் நோன்பை வைத்து பல்வேறு மதநல்லிணக்க நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர், தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்களில் மாலை விநியோகிக்கப்படும் நோன்புக் கஞ்சியை அனைத்து…