தமிழக முதல்வரின் உருவப் பொம்மையை எரித்த – புதிய தமிழகம் கட்சியினர் – திருச்சியில் பரபரப்பு.
திருச்சி உறையூர் நாச்சியார் கோவில் அருகில் புதிய தமிழக கட்சியின் மாநில கொள்கை பரப்பு துணை பொதுச்செயலாளர் வாழையூர் குணா தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் திடீரென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படங்கள் மற்றும் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து…