மாட்டு வண்டியில் வந்து ஸ்ரீரங்கம் ரெங்க நாதரை தரிசனம் செய்த கிராம மக்கள்.
கரூர் மாவட்டம் தோகமலை பகுதியில் உள்ளது ஆர்.டி.மலை, பாறைகிழம், அழகாபூர், கிராமனம்பட்டி ஆகிய கிராமங்கள். இக்கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு ஸ்ரீரங்கம் பெருமாளே குலதெய்வம். இதனால் இப்பகுதி மக்கள், ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை கரூரில் இருந்து மாட்டு வண்டிகளில் ஸ்ரீரங்கம் வந்து, தங்களது…















