திருச்சியில் கனரக வாகனம் விபத்து – ஓட்டுநர் பலி – போக்குவரத்து பாதிப்பு.
திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே சென்னையிலிருந்து சுமார் 20 டன் இரும்பு ராடு களை ஏற்றிக்கொண்டு சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக தூத்துக்குடி சென்ற கனரக லாரியின் முன்பக்க டயர் வெடித்த விபத்தில் சாலையோர இடிபாடுகளில் சிக்கி லாரி ஓட்டுனர்…