திருச்சியில் நடந்த “இன்டர் ரீஜன் 2022” இறகுபந்து போட்டி.
கனரா வங்கி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் சங்கம் சார்பில் “இன்டர் ரீஜன் 2022” இறகுபந்து போட்டி திருச்சி அண்ணா உள்விளையாட்டு அரங்கில் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் கனரா வங்கி ஊழியர்கள் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 100 க்கும்…