தாயை தாக்கிய தந்தை – வெட்டி கொன்ற மகன் திருச்சியில் நடந்த பயங்கரம்
திருச்சி மாவட்டம் அதவத்தூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் ரெங்கராஜ் வயது 46 சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவர் தினமும் குடித்து விட்டு தனது மனைவி மல்லிகாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ரெங்கராஜ், மல்லிகாவிடம் தகராறு செய்து தாக்கியதாக தெரிகிறது.…















