ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ.87 லட்சம்.
திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் வழங்கிய காணிக்கைகள் ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில், உதவி ஆணையர்கள் கந்தசாமி மாரியப்பன் ஆகியோரின் மேற்பார்வையில் இன்று எண்ணப்பட்டது. உண்டியலில் பக்தர்கள் வழங்கிய ரூபாய் 8703958…















