சுதந்திர போராட்ட தியாகி எஸ்.எஸ். விஸ்வநாத தாஸின் 81-வது நினைவு தினம் ஸ்ரீரங்கத்தில் அனுசரிக் கப்பட்டது.
சுதந்திர போராட்ட தியாகியும், இந்திய நாட்டின் விடுதலைக்காக 29 முறை சிறை சென்ற வருமான எஸ்.எஸ். விஸ்வநாததாஸ் அவர்களின் 81 வது நினைவு தினத்தையொட்டி தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்க ஸ்ரீரங்கம் நகரம்…