Author: JB

வாய்க்காலில் மூழ்கி மாயமான சிறுவன் – தேடும் பணியில் போலீசார்.

திருவெறும்பூர் அருகே உள்ள பழங்கனாங்குடி பகுதியில் கட்டளை வாய்க்காலில் குளித்தபோது தண்ணீரில் முழுகி மாயமா மாணவனின் உடலை துவாக்குடி மற்றும் மாத்தூர் போலீசார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை குளத்தூர் தாலுகா காயாம்பட்டியை சேர்ந்தவர் பாஸ்கர் இவர் திருச்சி என்ஐடி கல்லூரியில் ஊழியராக…

பிஜேபி நிர்வாகி கொலை மிரட்டல் விடுவதாக கூறி மனு அளிக்க வந்த மூதாட்டி மயங்கி விழுந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு.

திருச்சி மாவட்டம் பிராட்டியூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்கொடி வயது 61 இவரது கணவர் பரமசிவம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருவரும் திருமணம் முடிந்து குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகின்றனர். இதில் ஜெயக்கொடியான…

ம.ஜ.க. நிர்வாகி படுகொலை – ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

ம.ஜ.க. நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், கடந்த ஜூலை மாதம் 26-ம் தேதி அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்ற…

அமைச்சர் சேகர்பாபு காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான 177 ஏக்கர் நிலத்தை 24 மணி நேரத்தில் மீட்டால், இந்து அறநிலை துறை பற்றி இனிமேல் பேசமாட்டேன் – எச்.ராஜா பரபரப்பு பேட்டி.

திருச்சி இந்திரா கணேசன் கல்லூரியில் பாஜக சார்பில் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு நாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான பேச்சுப் போட்டி இன்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பாஜக முன்னாள் தேசிய தலைவர் எச்.ராஜா கலந்து கொண்டு…

திருச்சியில் 100% கொரோனா தடுப்பூசி செலுத்திய ஊராட்சிக்கு – கலெக்டர் பாராட்டு.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள திருவெள்ளரை ஊராட்சியில் அனைத்து கிராம மக்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால், இந்த ஊராட்சி 100 சதவீத தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஊராட்சி என்ற பெருமையினைப் பெற்றுள்ளது. மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 35 ஊராட்சிகள்…

“முதல்வர்’ உத்தரவை காற்றில் பறக்க விட்ட “கல்வி அமைச்சர்”.

கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் “திமுக நிகழ்ச்சிகளுக்காக பேனர் வைப்பது, வரவேற்பு வளைவுகள் வைப்பது, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதைத் தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதோடு சில நேரங்களில்…

திருச்சியில் (12-09-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 46 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 86 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 581 பேர்…

கடும் கெடுபிடிகளுடன் நீட் தேர்வு திருச்சியில் இன்று நடந்தது.

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெற்றது காலை 11:30 மணி முதல் 1.30 மணி வரை நீட் தேர்வு மையத்திற்குள் மாணவர்கள்அனுமதிக்கப்படுவார்கள் என்றும் 1.30 மணிக்கு மேல் வரும் மாணவர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும்…

நீட் தேர்வுக்கு பயந்து விவசாயின் மகன் தூக்கிட்டு தற்கொலை – கிராமமே சோகத்தில் மூழ்கியது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கூளையூரை சேர்ந்த விவசாயின் மகன் தனுஷ் வயது (19). மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இருந்த அவர் இரண்டு முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். இரண்டு முறையும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.  …

திருவெரும்பூர் தொகுதியில் தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு சிலை அமைக்க வேண்டும் உதயநிதி ஸ்டாலினிடம் அ.இ.ம.ம.கழக தலைவர் வக்கீல் பொன். முருகேசன் கோரிக்கை

அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் சார்பில் புதுக்கோட்டை மெயின் ரோட்டில் உள்ள வி.வி.கிரீஸ் மஹாலில் இமானுவேல் சேகரன் 64-ம் ஆண்டு வீரவணக்க தினம் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நிறுவனத் தலைவர் வக்கீல் பொன். முருகேசன் தலைமை தாங்கினார். இதில் உதயநிதி ஸ்டாலின்…

மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் அமைச்சர் கே என் நேரு துவக்கி வைத்தார்.

தமிழக முழுவதும் கொரோனா தொற்று நோய் கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இலவச தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் 18 வயது…

நீட் தேர்வை ரத்து செய்வதற்கான போராட்டத்தை நடத்தி வருகிறோம். அதில் வெற்றி பெறுவோம் என்கின்ற நம்பிக்கை உள்ளது – அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாநகராட்சி 61 வது வார்டு ,காட்டூர் காவேரி நகரில் புதிய நியாய விலைக் கடை கட்டிடத்தை திறந்து வைத்து மரக்கன்றுகளை நட்டுவைத்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நீட் தேர்வுக்கு எதிராக…

தேவேந்திரகுல வேளாளர்கள் பேரமைப்பு சார்பில் தியாகி இமானுவேல் சேகரனார் உருவபடத்துக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி – திருச்சியில் சிலை அமைக்க கோரிக்கை

திருச்சியில் தியாகி இமானுவேல் சேகரன் உருவப்படத்துக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அவரிடம் 2 இடங்களில் சிலை அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.  திருச்சி ஏர்போர்ட் எதிரே உள்ள வயர்லஸ் சாலை விஜய் மகாலில் நேற்று மாலை தியாகி இமானுவேல் சேகரன் 64-ம்…

திருச்சியில் (11-09-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 47 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 74 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 622 பேர்…

மாநகராட்சி நகராட்சி விரிவாக்கத்தில் சேர கிராம ஊராட்சிகள் கட்டாயப்படுத்த படமாட்டாது அமைச்சர் கே.என் நேரு பேட்டி

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் பிச்சாண்டார்கோவில், தச்சன்குறிச்சி கரியமாணிக்கம் தாளக்குடி ஆகிய ஊர்களில் காட்டில் நடப்போம் என்ற அடர்ந்த காடுகள் மியாவாக்கி முறையில் 5.25 லட்சம் நாட்டு மரக்கன்றுகள் நடும் விழாவை நகர்ப்புற வளர்ச்சித்துறை…