கொரோனா பாதிக்கப்பட்ட தாய்மார்கள் பயமின்றி குழந்தைகளுக்கு பாலூட்டலாம் – குழந்தைகள் நல டாக்டர் தீபா பேட்டி.
உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி தாய்ப்பால் ஊட்டுவதை பேணிக்காப்பது செவிலியர்களின் பொறுப்பு என மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் தலைவர் செங்குட்டுவன் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது… இக்கூட்டத்தில் தாய்ப்பால் ஊட்டுவதை பேணிக்காப்பது அனைவரின் பொறுப்பாகும் என்ற உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.…