நிறுத்தப்பட்ட அரசின் நிதியுதவியை மீண்டும் சிறுபான்மை பள்ளிகளுக்கு வழங்க வேண்டும் தமிழக சிறுபான்மை பள்ளி ஆசிரியர் சங்க கூட்டத்தில் தீர்மானம்.
தமிழக சிறுபான்மை பள்ளி ஆசிரியர் சங்க மாநில நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் மற்றும் கொரோனா விழிப்புணர்வு கருத்தரங்கம் ஆகியவை திருச்சி ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடந்தது. கூட்டத்தில் சிறுபான்மை பள்ளி ஆசிரியர் சங்க தலைவர் பிரெட்டின் வரவேற்றினார். சிறப்பு அழைப்பாளராக கிழக்கு…