லயன்ஸ், ரோட்டரி கிளப் சார்பில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
லயன்ஸ் சாசன கிளப் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திருச்சி சார்பில் சஞ்சீவி நகர் பகுதி பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் திருச்சி சஞ்சீவி நகர் பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் இன்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சியை…















