ஊரடங்கில் வெளியே சுற்றினால் FIR போடப்படும் – காவல்துறை எச்சரிக்கை.
கொரோனா காலக்கட்டத்தில் போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறி, தேவையில்லாமல் வெளியே வரும் நபர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் என்று தமிழக காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து சென்னை, தெற்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் கண்ணன் கூறியுள்ளதாவது:-ஊரடங்கை மீறி…















