திருச்சியில் அடிப்படை வசதிகள் கேட்டு தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக பிளக்ஸ் போர்டு வைத்த பொது மக்களால் பரபரப்பு:-
திருச்சி மாநகராட்சி 27 வது வார்டுக்கு உட்பட்ட பாலன் நகரில் கடந்த 70 ஆண்டுகளாக 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு அருகே மாருதி மருத்துவமனை இயங்கி வருகிறது. தற்போது இந்த மருத்துவமனையை விரிவு படுத்துவதற்காக அருகில் உள்ள…















